Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 19

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 19


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
marymadras

Well-known member
Member
💃💃💃💃சூப்பர் கலக்கிட்டீங்க சரண்யா👏👏👏.அடிப்பாவி...விஜய் கூப்பிட்டா போய்டுவான்னு ரூம்ல போட்டு பூட்டி வச்சாலா ராட்சஷி😈😈😈.முத்தம் கொடுத்தப்போ பிடிச்சு தான் நின்னேன்னு வசந்தி சொன்னது தப்பில்லை,அதுவே பவி சொன்னா தப்பா பேசறேன்னு சொல்றா😠😠😠😠.

வசந்தி,பவித்ராவிடம் பேசியதை கேட்டு ஒரு தாய் இப்படி எல்லாம் பேசுவாளான்னு விஜய்க்கு அதிர்ச்சியா இருக்கு😱😱😱.வாத்தி இங்கிலீஸ்ல சொன்னத,கல்யாணம் செஞ்சுக்காம ஒன்னா வாழறது தானே என வசந்திக்கு புரியறது போல தெளிவா ஜெகன் கேட்கறான் குசும்பு😛😛😛.

'மாப்பிள்ளைனு'சொல்லி எருமை ஆணவத்துக்கு ஆப்பு வச்சதோட,"சும்மா இருங்கண்ணே, எனக்கு என் பொண்ணு முக்கியம்னு"சொல்லி அண்ணன் வாய அடைச்சுட்டார் பழனி🤣🤣🤣.மகளுக்கு மருந்தை கொடுத்து கொல்லனும்னு சொன்ன வசந்திக்கு கிடைச்ச அறையை பார்த்து💃💃💃💃.

எங்க அம்மா இருந்த வீட்டில் உன் நிழல் கூட படக்கூடாதுன்னு வெளியே தள்ளியும் அடங்காம எருமை,கண்ணை கசக்கிட்டு நிப்பான்னு பவியையும்,மதுவை பற்றி குறைவாக பேசவும், கழுத்தில் கை வைத்து தூக்கிட்டான்👏👏👏.ஜோதி,எருமைய கார்ல வச்சு பூட்டி நல்லவேளை பண்ணான்👌👌

இவ்வளவு நடந்தும் வசந்தி,பார்வதி முன்னாடி இப்படி நடக்கனுமான்னு நெனைக்கறதும்,பார்வதிய பரிவா பார்க்கறதை பார்த்து பொருமறதும் என்ன ஜென்மமோன்னு தோனுது🤦🤦🤦.நான் என்ன குறைஞ்சுட்டேன்னு நினைக்கிறவ வாய் குறையாம இருப்பதுதான் பிரச்சனைனு தெரியலயா🤷🤷🤷

அப்பா முறைப்படி தான் கல்யாணம் நடக்கனும்.பார்வதி அம்மா ஸ்தானத்துல இருந்து எல்லாம் செய்யனும்,வசந்தி,அருமை கல்யாணத்துக்கு வரக்கூடாது என அதிரடியா திட்டம் போட்டு விஜய் கலக்கிட்டான்👍👏👏👏.எதே...அப்புவ ஊருக்கு கூட்டிட்டு போகனுமா🙄🙄🙄,ஏன் விஷம் வச்சு கொல்றதுக்கா😠😠😠.எருமை,வசந்தியின் நிலை😭😭😭😭.எங்களுக்கு சந்தோஷம்💃💃💃💃.

எங்கள் மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா💐💐💐💐🙏.
 
Last edited:

RIYAA

Well-known member
Member
Wish you HAPPY WEDDING ANNIVERSARY SARAN💐💐💐

இதெல்லாம் ரெண்டு ஜென்மத்துக்கும் பத்தாதுன்னு தோணுது..... வேணும்னா இத ஆரம்பம்னு வச்சுக்கலாம்.... இன்னும் இந்த மாதிரி நிறைய மரியாதைகள் செய்யணும் எருமைக்கும் பெத்த பேய் வசந்திக்கும் :mad::mad::mad:
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
எருமைக்கும் வாந்திக்கும் நல்ல செருப்படி
விஜய் கல்யாணத்துக்கு பெற்றவளும் பெரியப்பனும் வரக் கூடாதுன்னுட்டான்
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு

இவன் பெரிய பருப்பு மாதிரி தம்பியைப் பேச விடாமல் அவனுக்கு பேசத் தெரியாது நான்தான் பேசுவேன்னு சொல்றான் முட்டாள் எருமை

இந்தா பேசிட்டாருல்லே
விஜய்யை மாப்பிள்ளைன்னு சொல்லி என் பொண்ணு வாழ்க்கை எனக்கு முக்கியம்ன்னு பழனியப்பன் பேசிட்டாருல்லே

சீ அம்மாங்கிற வார்த்தைக்கே களங்கமா இருக்கிற வாந்தி வசந்திக்கு அழுகை வேற வருதா?
விஜய் இத்தனை அடக்கியும் அடங்காமல் பார்வதியை திட்டுது

பவித்ராவை ஊருக்கு கூட்டிட்டு போறதிலேயே குறியா இருக்கிறாள் வசந்தி
அனுப்பினால் அவ்வளவுதான்
பவியின் கதை முடிந்தது
சோற்றில் விஷம் வைச்சு வசந்தியே அப்புவைக் கொன்னுடுவாள்

இன்னிக்குத்தான் பரஞ்சோதி உருப்படியா ஒரு வேலை செஞ்சான்
அப்பனை வண்டிக்குள்ளேயே வைச்சு பூட்டிட்டான்
ஹா ஹா ஹா
 
Last edited:
Top