Nice epi
போறாது போறாது.... கசந்தி அண்ட் எருமை இன்னும் அனுபவிக்கணும்... வீட்டு பொண்ணு அழுதா எவ்ளோ பாவம் சேரும் தெரியுமா? அத்தைய உயிர் போக கொன்னாச்சு... இப்போ மருமகளை உயிரோட கொல்றாங்க ரெண்டு பேரும்... ப வுக்கு பா ஜோடினு பழனியப்பன் பார்வதிய கல்யாணம் பண்ணி, ப, பா வுக்கு matching பவித்ரா பிறந்து விஜய் கல்யாணம் பண்ணி இருந்தா, கதை அழகாக போய் இருக்கும்...ஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உருகினேனோ உறைகிறேனோ - 19
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்