Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 7

Advertisement

அருமை சரண் ??
என்னம்மா கண்ணு கடைசில கொஞ்சம் tuff ஆன wordings எல்லாம் போட்டு வச்சு இருக்கீங்க?? ??
மொத்தத்தில் நீங்க தான் வச்சு செய்ய போறீங்க ??
 
ஆத்மா ரொம்ப கெத்துதான் உனக்கு. ரிது எவ்வளவு உணர்ந்து சொல்றா உன்னை விட்டு மூன்றுநாள் பிரிந்துபோவதுபற்றி..நீ எல்லாம் பட்டாதான் திருந்துவ போல..
SS உன்னை வைச்சு செய்வாங்க போல..அதான் கடைசியா எழுதிட்டாங்களே..so சிலபல சிறப்பு சம்பவங்கள் அடுத்தவாரம் இருக்கு. We are waiting SS. Enjoy your weekend.
 
Top