Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு - 1

Advertisement

Congrats and best wishes Saran :love: :love: :love:
கண்ணனோட டீல் கூட நல்லாதான் இருக்கு.
ஆரம்பமே எதிர்பார்ப்பை தூண்டுகிறது
 
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ? ? ?

இந்த வருஷம் நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டுமன்ற வேண்டுதலுடன் தொடங்குவோம் ? ? ?

ஸ்வரங்களின் அரணாய் கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 1 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ?????
தங்கம் உரச உரச மெருகு ஏறும்.. அது மாதிரி உன் கதையின் ஹீரோஸ் மெருகு ஏறிக்கிட்டே போறாங்க... அதிரன், அஷ்வின் எல்லாம் கண்ணாளன் கிட்ட தோத்து போய்ட்டாங்க... First எபிலையே கண்ணாளன், கல்யாணம் பண்ணி, கல்யாணம் பண்ணி, குடித்தனம் பண்ண கடத்திக்கிட்டு போயிட்டானே.... செம்ம fast thaan
 
கல்யாணம் பண்ணி... கலாபம் பண்ணி...
 
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ? ? ?

இந்த வருஷம் நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டுமன்ற வேண்டுதலுடன் தொடங்குவோம் ? ? ?

ஸ்வரங்களின் அரணாய் கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 1 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Congrats......
 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்.

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

சரி தான், அவள யோசிக்க விடக்கூடாதுன்னு ஆத்மா தெளிவா இருக்காப்பல.
 
Top