Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற கதைக்கு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். :) :)

தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்ல? ரொம்ப ரொம்ப ஹேப்பிய இருக்கு உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து. அத்தனை உற்சாகம். அதே உற்சாகத்துடன் இன்னொரு புத்தம் புதிய கதையுடன் வந்துவிட்டேன். :)

என்னை நினைச்சா எனக்கே கொஞ்சம் வெட்கமா தான் இருக்கு. இப்படி உங்களை தெளிய விடாம விடாம அடிக்கிறேனேன்னு.

ஆனா பாருங்க. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். எனக்கு நேரம் இப்போ கிடைச்சிருக்கு. அசுர வேகத்துல இருக்கற நான் எப்ப ஆமை வேகத்துக்கு போவேன்னு எனக்கே தெரியலை.

அதான் முடியும் போதே கதை கொடுத்திருவோம்னு வந்துட்டேன். உங்களை நம்பித்தான் அடுத்த கதையோடு இத்தனை சீக்கிரம் வந்தேன்.

என்கிட்டே டெய்லி அப்டேட் வாங்க வேண்டியது உங்க பொறுப்பு. அவ்வளோ தான். :)

இப்போ கதைக்குள்ள போகலாம். நேரடியா முதல் அப்டேட்டோட வந்துட்டேன். எந்த முன்னறிவுப்பும் கொடுக்காம.
இந்த கதையும் நான் சீக்கிரமே அதாவது இந்த கான்டெஸ்ட் முடியும் முன்னமே குடுக்கனும் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

wow Triple Dhamaka :love::love::love: அந்த கண்மணி :unsure::unsure::unsure:
ஜூன் 30க்கு முன்னாடி னா டெய்லி எபி போடணும்......

வாசுதேவகிருஷ்ணன் ?‍♂️?‍♂️?‍♂️?‍♂️

இனி RT இல்லை....... இன்பமாய் இருக்குதய்யா :p:p:p

அது என்ன மொக்கை மொக்கையா ரவை??? கேசரி கிண்ட தானே.......
பால் ரவையில் கூட variety இருக்கா???
இந்த புள்ளைக்கு அந்த கிரைண்டர் பற்றி தெரியலை...... இடம் அடைக்கும் கல்லு தூக்கணும் ஆனால் சட்டுனு அரைச்சுட்டு போய்டும்...... டேபிள் டாப் வச்சுக்கிறதுக்கு உரல் வச்சுக்கலாம் :mad:
அவளே அரைச்சு கொடுப்பானா விட்டுட்டு போகவேண்டியது தான்......

முரட்டு மாமியார் :p:p:p பாசத்தையும் கத்தி முனையில் தான் காட்டுவாங்க போல....... அடிச்சுட்டு அடிச்சுட்டு சாப்பாடும் நல்ல போடுறாங்க.....
மாமனார் போன தலைமுறைகளை பார்த்த மாதிரி இருக்கு.......
Do what I say தாத்தாக்கள் & சில அப்பாக்கள்........

அடடா மாப்பிள்ளையும் வந்துட்டார்....... அவன் மாமியார் டென்ஷன் ஆகப்போறாங்க.......
லட்சுமி க்கு வேற தெரியாதே வர்றாருன்னு...... கலர்ப்புல் கோலம் போட்டு அமர்க்கள வரவேற்பா...... ஷாக் ஆகா போறாளா சென்னை போலீஸ் பார்த்து.......

லக்ஷ்மிக்கு தான் இந்த பாட்டா???
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....
 
Last edited:
:love::love::love::love::love::love::love:adada sweet surprise ji naanga yerkanave Donna madhiri neenga vandhale happy idhula third treat happyiyoooooo happy
Vasudevakrishnan adhiradiyana police officer Tom and Jerry pola appa pullai interesting
Indha poongodhai Amma konjam difficult and typical mamiyar character pola
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற கதைக்கு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். :) :)

தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்ல? ரொம்ப ரொம்ப ஹேப்பிய இருக்கு உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து. அத்தனை உற்சாகம். அதே உற்சாகத்துடன் இன்னொரு புத்தம் புதிய கதையுடன் வந்துவிட்டேன். :)

என்னை நினைச்சா எனக்கே கொஞ்சம் வெட்கமா தான் இருக்கு. இப்படி உங்களை தெளிய விடாம விடாம அடிக்கிறேனேன்னு.

ஆனா பாருங்க. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். எனக்கு நேரம் இப்போ கிடைச்சிருக்கு. அசுர வேகத்துல இருக்கற நான் எப்ப ஆமை வேகத்துக்கு போவேன்னு எனக்கே தெரியலை.

அதான் முடியும் போதே கதை கொடுத்திருவோம்னு வந்துட்டேன். உங்களை நம்பித்தான் அடுத்த கதையோடு இத்தனை சீக்கிரம் வந்தேன்.

என்கிட்டே டெய்லி அப்டேட் வாங்க வேண்டியது உங்க பொறுப்பு. அவ்வளோ தான். :)

இப்போ கதைக்குள்ள போகலாம். நேரடியா முதல் அப்டேட்டோட வந்துட்டேன். எந்த முன்னறிவுப்பும் கொடுக்காம.
இந்த கதையும் நான் சீக்கிரமே அதாவது இந்த கான்டெஸ்ட் முடியும் முன்னமே குடுக்கனும் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 1(2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
நீங்கள் எழுதிய கண்மூடி காதலனாவன் கதைகக்கு நான் மிக ரசிகன் Sis.. உங்கள் இந்த கதையில் அதே எதிர்பார்ப்பு கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் ரொம்ப speed ah story write pantringa ..superr keep it.. nan daily unga story ku wait panmuven sis
 
???

வாவ்.. ஹாட்ரிக்கா சரண்யா வாழ்த்துக்கள்..

ஹீரோ போலீசா. சூப்பர்..
அன்புக்கரசி புருஷன், புள்ளைக்கு நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிற சாதரண குடும்ப தலைவியா..

நம்ம ASP சாருக்கு லவ் ஃபெயிலரா?? யாருக்கு அந்த பாட்டு??
பூஙகோதை பாசத்தை கூட மிரட்டலா காட்டுற மாமியாரா??? மாப்பிள்ளை நிச்சியத்துக்கு வர மாட்டார்ன்னு சொல்லிட்டு சும்மா மாஸா வந்து இறக்கிறார்கள்..

 
Last edited:
Top