Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 1

Advertisement

மாப்பிள்ளை வரமாட்டார்னு சொன்னார்கள் இப்போ மொத ஆளா வந்திருக்கார். மாமியார் மருமகள் சூப்பர் காம்பினேசன். லட்சுமி ரொம்ப அமைதியானவளோ. அசத்தலான ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழி.
 
கண்மூடி காதலனாவன் இன்னும்படித்து முடிக்கலியே . அதை எப்படி படிப்பது ஒரு வழி சொல்லுங்க சரண்யா சிஸ்.
 
Top