Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 2

Advertisement

:love::love::love::love::love::love:.....

?எனக்கு கல்யாணம்.... எனக்கு கல்யாணம்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

? மருதவேல் ரொம்ம்ம்ம்ம்ப...தான்... பாவம் விமலா....?

? மொரட்டு மாமியார.... பம்ம வச்சிட்டியே தம்பி மாப்பிள்ளை...?

?பொண்ணுட்ட போலீ. ...சு கெத்த காமிக்க வந்துட்டாரு...

போலிஸ் தம்பி... ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ப போலீஸ்....
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

தேங்க் யூ சோ மச். உங்க எல்லோரோட விஷ்க்கும் அத்தனை தேங்க்ஸ் :) :)
கரெக்ஷன் பார்த்து போட்டாலும் என் கண்ணைவிட்டு தப்பிச்சு வந்திருந்து. குறைச்சிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 2 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice
 
Top