Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 5 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)


கரெக்‌ஷன் பண்ணிட்டேன் :)
 
Last edited:
:love::love::love:

கதவுல காதை வச்சி கேட்கிறது :p:p:p
போலீஸ்கார் பொண்டாட்டியாக 10 பொருத்தமும் பக்காவா இருக்கு........
ஐயோ இவன் சேட்டை அதிகமாகுதே மிமிக்ரி வேற....... அப்போ காலடி சத்தம் :unsure::unsure::unsure:
அப்பாக்கு சரியான பையன்....... ஆனால் மாமியாரையும் பதைபதைப்பில் வச்சிருக்கானே......
90 களில் இப்படி நடந்துச்சு....... என்னோட cousin love marriage........ அவங்க எங்கேஜ்மெண்ட் க்கு மோதிரம் போட்டு மாலை மாத்துறப்போ போட்டோ எடுத்தது....... அதுக்கு மேல ஒரு போட்டோ எடுக்கவிடலை சித்தி....... அவர் சாப்பிட்டு முடிச்சி வெளியே நிக்கிறப்போ கூப்பிட்டதுக்கு கூட உள்ளே போ னு அனுப்பிவைச்சுட்டாங்க........ இது படிக்கிறப்போ அதன் நியாபகம் வருது.......

சூப்பர் போலீஸ்கார் (y)(y)(y) சீர் வாங்கி பரணுல தூங்குறதுக்கு காசாவோ சொத்தாவோ இருக்கலாம்......
உங்கப்பா இருக்கார் சொந்தக்காரங்க கௌரவம்னு....... நீ ஸ்டராங்கா நிக்கலாம் இந்த விசயத்துக்கு......

அவளே சேட்டை புள்ளை....... அவன் முன்னாடி புள்ளைப்பூச்சியாக்கிட்டனே......
போட்டுவைக்கிறதெல்லாம் சேட்டையின் உச்சக்கட்டம்........ இவன் சேட்டைக்கு பாவம் மாமியார் கிட்ட அவ வாங்கி கட்டுறா........ அச்சோ பாவம்......

****************
சரண் வண்டி வாந்தியா போச்சு........
ஆள்காட்டிவிரலின் ஒரு விரலை??? அதுவே ஒரு விரல் தானே???
கொஞ்சம் பாருங்க.......
 
Last edited:
Nice ud sis:love:

Ha ha munees & surya sema combo!! ??

Lakshmi romba soft oh?? Epdi vaasi va samalika pora??? Vaasu avan appa va nala vachu seiran!!

Nan thanikudithanam poiruven moment super!!! Already thaiya than da iruka???
 
Last edited:
Top