Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
Nice update ?

முஞ்சில தொப்பை வைத்த handsome.. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே.. Mr perfect இல்ல Mr முசுடு ??
 
Last edited:
???

இந்த விதுரன் கொஞ்சம் ஓவராதான் பண்ணுறான்.. ஒரு அழகான பொண்ணு, இவனை இண்ட்ராஸ்ட்டா பார்த்தது ஒரு குத்தம்மா.. ?? அதுக்கு இந்த காச்சு காச்சுறான்.. சக்தி & ஸ்ரீ ஜோடியோ?? ??

மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்டசம்.. ???
 
Last edited:
:love::love::love:

தென்பாண்டிக்கு நேரம் சரியில்லை போல :p:p:p
அங்கே ஒரு ஸ்ருதி...... இங்கே ஒரு ரோஜா......
அழகு பாட்டுமா ரெண்டும்......

ஊடால போய் ஏன்மா இடிக்கிற லிட்டில் டெவில் :LOL::LOL::LOL:

விதுரா லிட்டில் டெவில் குட்டி பிசாசு தானே........
நீ குட்டி சொன்னா அவ அங்கிள் னு சொல்லாமல் சொல்லிட்டா.......
பாரு உனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்லை.......
இவங்க கிட்ட வாயை கொடுத்தால் டென்ஷன் தான்.......
 
Last edited:
Mee in first page???
Superb update Saranya ji.??
Just opposite characters Roja and vidhuran.??
பிரெண்டு லவ் மேரேஜ் பண்ணதுக்கே இவ்ளோ கோவம் வர இவனுக்கு ??இவன ஆர்வமா பார்த்தா கோபம் வராதா ?.
ரோஜா கலக்குறா??.
"தென்பாண்டி தெலுங்கே என் சிங்கார கொழுந்தே"???????.
"மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம்" ?????????
இவ லொளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ???. எங்க ஹீரோவை இப்படியா மா நீ கலாய்ப்ப??????.
ஸ்ரீயும் சக்தியும் அடுத்த ஜோடியா சரண்யா ஜி???.

ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் மோதல்?. செகண்ட் மீட்டிங்கில் சண்டை ?. தேர்ட் மீட்டிங்கில் என்ன ஆகுமோ ??????

Eagerly waiting for your next update Saranya ji.??????.
 
Last edited:
Top