Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 29

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் ஒரு எபி மட்டும். கையை புடிச்சு நிப்பாட்ட கூட முடியலை. வளர்ந்துட்டே போகுது :)


கண்மூடி காதல் நானாவேன் – 29 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

இன்னும் ஒண்ணா??? சூப்பர்........

செமடா அங்கிள்...... எத்தனை முறை கேட்டும் அப்பா அம்மா முன்னாடி சொல்ல அத்தனை தயக்கம்......
வீடியோ புட்டு புட்டு வச்சுட்டா பெரிய பொண்ணை.....
இப்போ புரியுதா அப்பா அம்மாக்கு......
வீட்டுல நம்புறாங்கன்னா என்ன வேணா பண்ணுவாங்க....... வாசியே ஒரு ஆப்பு.....
அவ இன்னும் அடங்குன மாதிரி தெரியலையே.....
எவ்ளோ அரக்கத்தனம்....
இனி உங்க பக்கமே எட்டி பார்க்க கூடாது இந்த ஜந்துக்கள்........

அந்த பக்கம் ரோஜா செல்லம் கொஞ்சுறா.....
அம்மா அப்பாவா இருந்து பார்த்துக்கும் மாமனார் மாமியார்......
சூப்பர் LD......
waiting for குட்டி விது.......
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் ஒரு எபி மட்டும். கையை புடிச்சு நிப்பாட்ட கூட முடியலை. வளர்ந்துட்டே போகுது :)


கண்மூடி காதல் நானாவேன் – 29 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
வாவ் சூப்பர் announcement
இன்னும் அப்டேட்ஸ் இருக்கா?
சூப்பர் சூப்பர் சரண்யா டியர்
 
Last edited:
Nice update

அப்பாடி ஒருவழியா இந்த பிரஷாந்தியோட முகத்திரை எல்லாம் கிழிச்சாச்சு... அப்படியே அமெரிக்காவுக்கும் pack பண்ணியாச்சு... இப்ப புரியதா நிராதரவு எப்படி இருக்கும்னு..

ஆஹா எல்லாரும் ஒரே ரூம்ல தூங்குறாங்களா??? குட்டி ரோஜா or குட்டி விது வரவிற்க்காக ஆவலுடன்..
 
Last edited:
Top