Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 30 (நிறைவுற்றது)

Advertisement

Just now I read this story. Simply superb. Roja is very hilarious in the beginning and slowly a matured Roja transformation. Nice story. Thanks for giving such a wonderful story. Vasudevakrishnan is Roja s male version ????. Story mudinchavudan padikkiradum oru thrill than.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதை தான் இத்தனை சீக்கிரம் நான் எழுதி முடிச்ச கதை ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் நிச்சயம் நீங்க எல்லாருமே தான் காரணம் :)

அதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ் :)


கண்மூடி காதல் நானாவேன் – 30 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 30 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
One go la, full story படிச்சு முடிச்சிடேன், அருமையான கதை. எங்கும் தொய்வு இல்லாமல் very neat story, roja அலம்பல், caller tune,sakthi mind voice, roja skirt pull dream ellam ultimate pa, சிரிச்சு சிரிச்சு wheezing ஜாஸ்தி ஆகி puff use panna வேண்டியதா போச்சு
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதை தான் இத்தனை சீக்கிரம் நான் எழுதி முடிச்ச கதை ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் நிச்சயம் நீங்க எல்லாருமே தான் காரணம் :)

அதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ் :)


கண்மூடி காதல் நானாவேன் – 30 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 30 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
உண்மையில் அருமையான கதை கரு கதையை கொண்டு வந்த விதம் அருமை
 
:love: :love: :love: :love: ....

செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்??????????????????????????????????????


???????
 
Roja omg chancea ela yena ponnu ava paaa adhuvum nama hero sir kannulaye madam viral vittu aatitaga ivalta vidhuranum avan familyum padra padu irke pavampa adhuvum nama terror raja madhavaye iva ivaloda kurumbala mathita vidhuran edhulaium adhiradi dan pola sakthi pavam rajamadhata padatha padu patutan
Indha prasanthi chai ponna ava kadaisi vara thirundala
Rojavoda parents unmailaye ivgadan rojava pethagala ipdiuma oru parents irupaga epavumeva oruthi slradha ipdi kanmudithanama nampuvaga
Harish ivan ena lusapa thevaiye elama rojava asigapaduthitan nalavela ivan apdi pananaladan vidhuku roja kidacha
Na rmba rasichu padicha stry idhu ?
 
Top