Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 30 (நிறைவுற்றது)

Advertisement

Super story saranya hema sis. Roja became one of my favorite character. ரோஜா செம கேரக்டர். உங்களோட கதையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் Dialogues தான். எல்லா கதையிலயும் டயலாக்ஸ் சூப்பரா எழுதுறிங்க ????????. எல்லா கதையும் செம சூப்பரா இருக்கு.
 
???Wow. மனச அள்ளுது உங்க கதை சிஸ் ரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க எல்லாருக்கும் வராது சிரிக்க வைக்க முதல்ல படிக்கலாமா இவுங்க கதை எப்படியிருக்கும்னு யேசிச்சேன் ஆனா படிக்க படிக்க ????செம போங்க??????
 
உங்களுடைய இந்த நாவலை இப்போது தான் படித்தேன். மிகவும் அருமையான கதை. கதைக்கு ஒரு கமென்ட் போடுவதற்கே எனக்கு அத்தனை யோசிக்க வேண்டும்.ஆனால் உங்கள் நடை மிகவும் இயல்பாக சரளமாக இருக்கிறது.14 வந்து எபி சான்சே இல்லை.மிகவும் ரசித்து சிரித்து கொண்டே படித்தேன்.ஏறக்குறைய உங்களுடைய எல்லா கதைகளையும் தேடித்தேடி படித்து விட்டேன். உங்கள் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
 
உங்க எல்லா கதையும் வெற லெவல் அக்கா....அவளோ அழகா எழுதரிங்க
???அழகான கதை???
ரோஜாவும் அங்கிளும் கொள்ளை அடிச்சுட்டாங்க...???
 
Congrats saranya
Very nice love story
Enjoyed with Rojas s comedy amazing
Roja character chance illa
Prasanthi mathiri bad characters neraiyya irrukalam but roja scenes allathu
Enjoyed entire story
 
Top