Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 30 (நிறைவுற்றது)

Advertisement

ரோஜாவின் விதுரன் அருமை..
I love you னு சொல்றதுல இல்ல காதல்.. உணர்த்தும் ஒவ்வொரு செயலும் காதலே..
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் , சரண்யா ஹேமா
 
Sapadu thanni kuda kudikama padichu mudichen intha story a. Very curious to read. Story padika jillunu climate la light a na saral veesum pothu nama mattum thaniya pasumaya iruka place la nadanthu pona yepdi irukumo apdi iru feel intha story padika pothu. Hats off saranya hema ji
 
அருமையான குடும்பகதை.ரோஜா பண்ணிய காமெடியை ரொம்ப ரொம்பவே ரசித்து ரசித்து படித்தேன். சூப்பராக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள் ரைட்டர்ஜி அப்புறம் இப்படி ஒரு நல்ல கதையை எழுதிய உங்களுக்கு கோடான கோடி நன்றி.:love::love::love:(y)
 
HIIII.....
I have read almost all your stories and its soooo good....well written and i always wont miss your stories....plz do write more...this story really put smile on my face and at the same time touch my heart in few parts...really good...keep going:love:
 
சரண்யா sis...
எல்லா ud உம் படிச்சு முடிச்சிட்டேன்...
என்னால ஒவ்வோர் ud kkum கமெண்ட் பண்ணுறா அளவு பொறுமை இல்லாமல் ஒண்ணா படிச்சு முடிச்சேன்..
எப்படி இப்படி மின்னொளி ஸ்டோரி க்கு எதிர்பதமா இப்படி ஒரு ஸ்டோரி..
செம்ம talent sis... செம்ம
ஹா ஹா ஹா ஹா ஹா..
இது தான் ஸ்டோரி ல பல இடத்தில் நான் பண்ணினது...
என்னால சிரிப்பை control பண்ண முடியாமல் வாய் விட்டு அடிக்கடி சிரித்த அனுபவம் முதல் முறை இந்த ஸ்டோரி ல தான்..
என் பசங்க என்னை பார்த்து என்னம்மா என்னம்மா ன்னு2கேட்டு கொலை காண்டுல முறைச்சது வரை நிறைய அனுபவம்கள்...
ஹா ஹா ஹா..
விதுரன் ரோஜா செம்ம செம்ம செம்ம...
ரோஜாவை விட விதுரன் நின் அன்பு அதிகமே.... அவ்வோலோ அழகு2
விஸ்கி யை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரம் மும் செம்ம செம்ம...
Thank you so much sis.... :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love:
மின்னொளி ஸ்டோரி முடிச்சிட்டு மூணு நாள் அதிலேர்ந்து வெளி வர முடியாமல் சுத்தினேன்.... அது ஒரு பீல்..
இப்போ இதை முடிச்சுட்டு ஈஈஈஈஈ நி ன்னு சுத்திட்டு இருக்கேன்.. ஹா ஹா ஹா ஹா. இது ஒரு பீல்..
 
Beautiful story. Rojavoda kurumbu, thuruthuruppy ellam padikkumbodhu satham pottu sirichen. Avaloda sogam paarthu nijamaave azhudhen. Sister ippadi irukka mudiyumaannu neraya peru kekkalaam. sister vazhkai kedutha kedukka ninaitha sisters ellam naanum paarthu irukken.

Adhu anubavichavangalukkudhan theriyum. Ennala Rajavoda valiyai purinjukka mudiyudhu.

Rajamatha chanceless. Ellaraiyum anbaaleyum, kurumbaleyum katti podaraa Roja. Vidhu chaceless. Ennoda husband ippadi irukka koodaadhaa-nnu ella girls-aiyum perumoochu vida vaikkara character.

Villi visky.....innum konjam kadara vittirukkalaamnu ellarukkum thona vaikkara. Indha madhiriyum jenmangal. Ivangalaal ellam thirundave mudiyadhe.

Beautiful friendship. Vini konjam vandhalum Roja madhiriye thuru thuru. Sakthi amazing annan...

Great story sister. Love you very much for writing such a great story.
 
Top