Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 5 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

அங்கிள் தான் விழுந்திருக்கார்.......
அதானே இப்படி ஒரு புள்ளையை பார்த்து காதலில் விழாட்டி தான் அதிசயம்......
கனவில் சொல்லியாச்சு........ அப்போ பலிக்கும்......

ஏம்மா ரோசா உன் அலம்பலுக்கு அளவேயில்லை.....
கஜுராகோ பாட்டு வேற :love::love::love:

விதுரன் ரோஜா எதோ flashback இருக்குதே :unsure::unsure::unsure:
அதான் அப்பாவும் யோசிச்சாரா???

 
Last edited:
???

First கொஞ்சம் லைன்ஸ் படிச்சதும் ஜெர்க்காகிட்டேன்.. கல்யாணம் முடிஞ்சிருச்சான்னு.. எல்லாம் கனவா.. ?? நல்லா வருதும்மா உனக்கு கனவு.. அதோட காதலும் வந்திருச்சு போல.. ??

முதல்ல மோதல், அப்புறம் சின்ன வம்பு, இப்ப அணைப்பு ரெண்டு பேரோட பயணமும் காதலை நோக்கியே போகுதே..?‍❤️‍??‍❤️‍?
 
Last edited:
:love: :love: :love:

அங்கிள் தான் விழுந்திருக்கார்.......
அதானே இப்படி ஒரு புள்ளையை பார்த்து காதலில் விழாட்டி தான் அதிசயம்......
கனவில் சொல்லியாச்சு........ அப்போ பலிக்கும்......

ஏம்மா ரோசா உன் அலம்பலுக்கு அளவேயில்லை.....
கஜுராகோ பாட்டு வேற :love::love::love:

விதுரன் ரோஜா எதோ flashback இருக்குதே :unsure::unsure::unsure:
அதான் அப்பாவும் யோசிச்சாரா???



அங்கிளா? விழுந்தாரா?????? ஹா ஹா ஹா ஹா ஹா ஓகே பார்க்கலாம்

விதுரன் ரோஜா ஃப்ளாஷ் இல்லை இல்லை

தேங்க் யூ அக்கா :)
 
Top