Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 6 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
???

அந்த ரோஜா பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு இந்த ஸ்ரீ பொண்ணு முழிக்குது.. ரோஜாவுக்கு காபி மட்டுமா பிடிக்கும்.. அந்த காபியை போட்டவனையும் பிடிச்சிருக்கே..

ஆஹா! ரோஜா, நீ ஹாண்டசம்மை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. ஆனா அங்கிள், லவ்வா? அதுவும் நானா? வாட் எ ஜோக்? ன்னு சொல்லி சிரிக்கிறான்..
 
Last edited:
:love: :love: :love:

லவ்வா அதுவும் நானா??? நீயே தாண்டா......
எவ்ளோ நேரம் கடலை போட்டுட்டு what a joke வேறவா???
இன்னொரு பொண்ணை காட்டினதும் லவ் வெளியே வரும் பாரு......
அதுவரை சோக்கா தான் இருக்கும்......

ஸ்ரீ தெரியாம இவ கிட்ட மாட்டிக்கிட்ட........
வீட்டை ரோஜாவின் விருப்பத்திற்கு மாற்ற போறாளா அது அவளுக்குனு தெரியாமலேயே???
 
Last edited:
House visit flash back super..
Coffee குடித்து ..தண்ணீர் கேட்டு...வீட்டை ஸ்ரீ யே assess செய்தது...
இரண்டு பேரும் counter கொடுத்து பேசி...அவனுக்கு கல்யாணம் என இவள் முடிவு செய்து....
அக்கா இவளுக்கு நிஜமாகவே வரன் அனுப்பி ஆச்சே..என்ன செய்ய போகிறாள்?
இவன் சக்தி யிடம் கூறியதும் சரி இல்லையே?
Very interesting....
Super...
 
Last edited:
Top