Yena ne roja ah love panra da bun moonji uncle
Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
ரெண்டு நாளா கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ண முடியலை ப்ரெண்ட்ஸ். தப்பா நினைக்காதீங்க. வேலை அதிகம். டைப் பண்ண கூட நேரம் கிடைக்கறதில்லை. கிடைச்ச நேரத்துல அடிச்சுட்டு வந்துட்டேன்.
எழுத்துப்பிழைகள் இருந்தா சொல்லுங்க. அப்பறமா மாத்திடறேன்.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கண்மூடி காதல் நானாவேன் - 9 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 9 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்