Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் – 24

Advertisement

Whyyyyy??

Ungalukku thaane udambu sari illa sonninga..
Rendum Pera serious aakittunga...


No words to scold sriniii?????


இவன் உண்மையாவே ராகாவ லவ் பண்ணான இல்லை ஃபர்ஸ்ட் ஸ்கெட்சே வீட்டுக்கு தானா???
அதானே இவளுக்கு தொண்டை வலின்னா
இரண்டு பேரும் ஐசியுல
என்ன கொடுமை சரவணா
 
So sad epi சரண் ☹️☹️
இந்த ஸ்ரீனி விஷப்பாம்பு..... கொத்தாமல் விடாதுனு சொன்னேனா இல்லையா??
இப்படி நடந்ததுக்கு அப்புறமும் ராகாவோட எப்படி வாழ முடியும்??
ராகா வாழ்க்கை நினைச்சே தங்கதுரை இன்னும் வருத்தப்படுவாரே??
அந்த மனுஷனை எப்படியாவது காப்பாத்திடுங்க பா..... ரொம்ப நல்ல மனுஷன்.....
இனி அக்னி அடிச்சு ஆட போறான்.
 
பொறாமை , பொருளாசை , பேராசை சேர்ந்து மிருகமா ஆகி விட்டான்.
 
Intha srini irukane, Avana nalla mothunga agni
Enna villathanam , veetla irunthu raga and keerthana va velilla po solran.
Raga edutha mudivu miga seri ...entha mathiri also ivan.Raga ku ini vidivu kaalam
 
Top