Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கண்மணி நானுன் நிஜமல்லவா கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

அடுத்த கதையோட முதல் பதிவோட வந்துட்டேன். திங்கள்கிழமை வர இருந்த என்னை இன்னைக்கே வரவச்சுட்டீங்களே என் அன்பூக்களே :) :) :)

கவிதை பேசும் வானம் – 1 (1)

கவிதை பேசும் வானம் – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

பாருடா Ex-கிட்ட சொல்லாமல் கல்யாணம் பண்ணமாட்டாங்களாம் :p:p:p
புதுசா இருக்கே ப்ரொபோஸ் பண்ணி அப்போவே பேசி முடிவும் எடுத்துடுறாங்க......
நல்ல டீல்......

தோசை டிங்கரிங் டச் அப் :p:p:p...... soft and spongy தோசை வருமே......
திரிஷா இல்லைனா நயன்தாரா கிடையாதா.... திவ்யா தானா :LOL::LOL::LOL:
ஹீரோ வேண்டாம் சரணே போதும்.......

ஐயோ தீப்பொறி ஆறுமுகம் :p:p:p அக்னி செல்வன் னு அழகா பேர் வச்சுப்புட்டு தூக்குதுரை அஷ்மி தங்கையை கூட்டிட்டு வந்துட்டிங்க போல.......
 
Last edited:
???

ப்ரொபோஸ் பண்ணின அன்னைக்கே ப்ரேக்கப் சொல்ல வச்சுட்டானே இந்த ?? ஆறுமுகம்.....???? பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப நெருப்பா இருப்பான் போல இருக்கே...

வண்டியில போனவன் எதுக்கு திரும்ப வர்றான்????
 
Last edited:
:love: :love: :love:

திங்கள் கிழமை வர்றேன்னு சொல்லிட்டு சனி கிழமையே வந்தாச்சு... அப்படியே அந்த ஒரு நாள் விட்டு ஒரு நாள் update ங்கிறதயும் மறுபரிசீலனை செய்யலாமே....;);)
 
Last edited:
? அட்டகாசமான ஆரம்பம், சரண்யா..

அக்னி ஏவுகணை போல அமைதியா போய் இலக்கை தாக்குவானோ..

ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் போலவே..
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கண்மணி நானுன் நிஜமல்லவா கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

அடுத்த கதையோட முதல் பதிவோட வந்துட்டேன். திங்கள்கிழமை வர இருந்த என்னை இன்னைக்கே வரவச்சுட்டீங்களே என் அன்பூக்களே :) :) :)


கவிதை பேசும் வானம் – 1 (1)

கவிதை பேசும் வானம் – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely starting
 
Top