Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 2

Advertisement

Agni-Keerthi, en indha koocham rendu perum casual Ah pesikala, Already manasula vechurukan pola balama site lan adikiran, situation vera romantic ah irundhuchu pavam avanum enna panuvan. veetla kooda therinjiruku.
Raga pavam romba avastha, parents, husband nadula matikitu,.
 
ஸ்ரீனிவாஸ் அந்த வீட்டுக்கு தனி kudithanam vanthathu கூட அந்த வீட்டை எடுத்துகிறதுக்கு தான் தோணுது...
ராகா தான் பாவம்..
அகனி குடும்பம் முடிவு எடுத்தது கீர்த்தி குடும்பத்துக்கு தெரியாதா..
 
ராகா நல்ல மகள். ஶ்ரீநி அம்மா சொல்வதை கேட்பானாமா ஆனா மனைவியும் சிரித்துக்கிட்டே இருக்கனுமா ரொம்ப தான்டா. அக்னி கீர்த்தியின் அறிமுகத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கோம். :love: :love::love:
 
ஸ்ரீநிவாஸ் உன்னோட ஆசை சந்தோஷம் மட்டும் முக்கியம்னு நினைக்காத....... சொந்த தம்பி கிட்டையே இப்படி நடந்துகிறங்க இதுல வெளிய பொண்ணு எடுத்து இருந்தா எப்படியோ.... வீட்டுல குடி இருக்குறது கூட ஏதாவது பிளான்யோ......அக்னி அட வீட்டுல சொல்லி பர்மிஷன் எல்லாம் வாங்கி வச்சி இருக்கீங்க ஆனா இது எல்லாம் இனியாக்கு தெரியாது போலவே
 
Hi saranya,Raaga n Srinivas plight neatly given,showing their adjusting n compromising,(mostly for raaga ) lifestyle.. superb...wwuuuhhatt?!!!! Marumagalai paarthaanaamaa!!!!???!!!super dr.....
 
Top