Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 20

Advertisement

தெரிஞ்சே கிணத்துல விழுந்துட்டாங்க
கீர்த்தி குடும்பம் சாரதா கிட்ட
அக்னி ஆரம்பத்தில் இருந்தே
கீர்த்தி கஷ்டத்த பார்த்துட்டு தான்
இருக்கான்
மூத்த. பீத்தமாப்பிள்ள வந்துட்டான்
ரொம்ப அக்கறையோட
 
அருமையான பதிவு சந்தியா☺☺☺.ஊரை கூட்டி நிச்சம் பண்ணி,பத்திரிகையும் அடிச்சு கொடுத்து,அடுத்த வாரம் கல்யாணம்னு தெரிஞ்சே தான் சாரதா ரெண்டு மடங்கா நகை கேட்டுருக்கு, ஒரே வாரத்திலே பணத்துக்கு தம்பி என்ன பண்ணுவான்னு கூட யோசிக்கலையே???.

சாரதாவுக்கு மாவிளக்கு மாவு செய்யறது, பூஜைக்கு தேவையான பொருள் தயார் செய்து கொடுக்கறது என கனகா எல்லாம் ரெடி பண்ணி கொடுக்கனும், இந்த அம்மா நோகாம சாமி கும்பிட்டு சாமிக்கு போட்ட பெரிய மாலைய தரலே,பொங்கல் நேரத்துக்கு கொண்டு வரலைன்னு குறை சொல்லிட்டு இருக்கு????.

ராகாவை இவனுக்கு கட்டி வச்சதுலே குடும்பமே கஷ்டப்படுறது தெரியலே,மாமா உடம்பு சரியில்லாம இருந்தப்போ போய் பார்க்கனும்னு தோனலே,கீர்த்தி கன்சீவா இருக்கறதை சொல்லாதப்போ தான் மூத்த மாப்பிளைனு ஞாபகம் வந்துச்சா???.

ராகாகிட்ட அப்படி பேசுனியே ,முதல்ல தெரிஞ்சு என்ன பண்ண போறன்னு அக்னிக்கு பதில் சொல்லு ஶ்ரீநி,ஹாஹா மாட்டிக்கிட்டீயே ஶ்ரீநி????.
ஆத்தர் பேரு சந்தியா இல்ல.. சரண்யா..
 
Top