Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 25 (1)

கவிதை பேசும் வானம் – 25 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அய்ய என்ன பாசம்....... ஒரு மகனை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை....... சொந்த தம்பி வீட்டுலே இப்படி பண்ணுறான்......
ஏன் உன் மகன் திரும்ப கை நீட்டியிருக்க வேண்டியது தானே??? நீட்டியிருந்தால் தெரிஞ்சிருக்கும் அப்பறம் கையே இருந்திருக்காது உன் புள்ளைக்கு.......
எம்மோ சாராதம்மோ உங்களையும் ஆட்டுவிக்க அந்த வீட்டுல ஒருத்தன் இருக்கான்.... பையனை கூட்டிட்டு ஓடிப்போய்டுங்க......

யாரு ஊமைக்கோட்டான்??? அந்த ஊமைக்கோட்டான் கிட்ட பையன் வாங்கின ஊமையடி இந்த பொம்பளைக்கு தெரியலை.......

அப்போ அக்னி ஏற்கெனவே எல்லா விளையாட்டையும் தொடங்கிவிட்டான்.......
ஸ்ரீநி தானா வந்து வலையில் சிக்கிவிட்டான்......
எப்படினாலும் நல்லது தான் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வர்றது......

இவன் இப்போ எங்கே வந்தான்???
தாலியை கட்டிட்டா போதுமா??? அதுக்குண்டான பொறுப்போடு மனுஷனா இருக்கவேண்டாமா......
சொத்து எங்கே போக போகுது??? ரெண்டு பொண்ணுங்க தானே...... அவ்ளோ பொறுமை இல்லையா இவனுக்கு......
ராகா சொல்றது சரிதான்....... பல நேரம் அது சுருக்கு தான் பெண்களுக்கு.......
 
Last edited:
அனுதினமும் பிரச்சினைகளே
வாழ்க்கையாயின்
மழலை என்று தெரியுமா
குமரி என்று தெரியுமா
முதுமை தான் தெரியுமா???

போராட்டமே வாழ்க்கை என்றால்
போராடித்தான் பார்த்திடுவோமே
விசும்பும் குழந்தையும்
துவளும் முதுமையையும்
அரவணைத்துச் போரிடுமே இளமை..
 
Last edited:
வினய் பசிக்குதுனு சொல்லிராதடா நான் ரொம்ப உடைஞ்சிடுவேன்,
ரொம்ப ரொம்ப எமோஷனல் பதிவு, ???
அழவச்சுட்டீங்க
 
Last edited:
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு சரண்யா????.வினய் தாத்தா அழா ,ப்பா வேணா ,ப்பா பேட், பைட் வேணா, அடி வேணா என சொல்வது, புவ்வா கேட்பது மனதை கலங்க வைக்கிறது???. இவங்க சண்டைய பார்த்த பயத்துல காய்ச்சல் வந்து குழந்தை கஷ்டப்படுதே???.

மிடில் கிளாஸ்னு கம்மியா நினைச்சுட்டேன் என அவர்கள் நிலையை புரிந்து கொண்டு பேசுவதும், பசிக்குதுன்னு கேட்டுடாதே குட்டி சத்தியமா உடைஞ்சிருவேன் என கூறுவதும் ,ராகாவை அண்ணி என கூப்பிடலாமா என கேட்பதும் சுரேனின் மனமாற்றத்தை காட்டுகிறது☺☺☺☺.

தனி மனுஷியாய் கணவனை காக்க நினைக்கும்,கனகாவின் தன்மானமும்,செயலும் பிரமிக்க வைக்கிறது???.இவருக்கு இப்படி ஒரு மருமகன்???.
அக்னி அடமானம் இருந்த பொள்ளாச்சி வீட்டு கடனை அடைச்சுட்டானா சூப்பர்???.

இந்த சுருக்கு இனி தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்னு ராகா ,ஶ்ரீநிகிட்ட சொல்லிட்டா, தானா வருவா கால்ல விழுவான்னு சொன்ன சாரதா இப்போ எங்கே போய் மூஞ்சிய வச்சிக்கும்??
 
Last edited:
Top