Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 6

Advertisement

Wow wow...wow..... ஹீரோ ஹீரோயினி சேருறதுக்கு ஒருத்தன் எம்புட்டு அடி தான் வாங்குவான்...அய்யோ பாவம்...நல்ல எண்டர்டெயினர் இந்த ஸ்ரீநி......

சும்மா ரவுண்ட் கட்டி அடிக்காங்க அக்னி &கோ??????

ஸ்ரீநி அண்ட் ஃபேமிலி அக்னி கல்யாண விஷயத்தில செய்ய பிளான் போடுறாங்களோ அதுக்கு ஆப்போசிட்டா ஸ்ரீநி யை வச்சே அவங்க காரியம் சாதிக்கப் போறாங்க...

இதுக 3ம் கடைசிலயாது திருந்துங்களோ என்னமோ....

ராகா...லாஸ்ட்ல அசத்திட்ட போ....அவன் போட்ட பாலை அவனுக்கே அழகா திருப்பி விட்டுட்ட...ஐ லைக் இட்....
 
Naanthan sonnene srinivas-i Agni vachi seyyaporannu...now the game starts...
Saran kalukkaringa...serial ellam stop anappuram neengathan enga madiri old peoplekku thunai???. Hats off Sharanya. US la irundu romba kaanji poi irukken. Keep posting pl.
Raga rocks in this epi. Akkada srini...
 
ஶ்ரீநிய எல்லாரும் வச்சு செய்யுறாங்க:love::love::love::love::love:. அவன் அம்மா அப்பாவும் அதனால் உனக்கு சாதகம்தான் என் கல்யானத்தை கலைக்காமல் இருக்காங்க.
 
சூப்பர் பதிவு. ஆஹா ராகா தெளிந்துவிட்டது!!! இனிமேல் இருக்குது மூத்தததத மருமகனுக்கு!!!???
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 6 (1)
கவிதை பேசும் வானம் – 6 (2)

அடுத்த பதிவு திங்கள்க்கிழமை தான் :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
kadavule srini unna nenacha sirippu sirippa varuthu da dei raga super . enaku vara aathirathuku apdiye sarathava ammi kallula pottu kuthu kuthu kuthi kummi eduthuta poren aama pombalaiya athu pisasu
 
Top