Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 27 (நிறைவு பகுதி)

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

உங்களுடைய எழுத்துத் திறமையைப் பறைசாற்றும் இன்னொரு வைரக் கல் இந்த அழகிய "கொள்ளை நிலா" நாவல், சரண்யா டியர்

ஜோசியம் ஜாதகம்லாம் பார்க்க வேண்டியதுதான்
எல்லாம் ஒரு அளவுக்குத்தான் இருக்கணும்
ஆனால் அதையே முழுவதும் நம்பி நாம் வாழும் அருமையான வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு மீண்டும் ஒரு சபாஷ்

பாலா திரிபுரசுந்தரி இன்னொரு அஷ்மிதா

உறவுகளுக்கு நட்புக்குன்னு பார்த்து சூர்யவர்த்தன் நெஞ்சம் வலிக்க விலகினாலும் உன்னை விட்டேனா பாருன்னு தடாலடியா புருஷனைத் தேடி வந்து தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டாள்

அப்போ கோபாலசுவாமியின் கட்டங்கள் சரின்னுதானே ஆகுது

அருமையான உறவுகள் அன்பான தோழன் அழகான அறிவான மனைவி மகள் நிறைவான வாழ்க்கை கலக்குறே சூர்யவர்த்தன்

அடுத்து வரப் போகும் வாசமான வாசமல்லியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், சரண்யா டியர்

"எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல் இல்லையே.........."
 
Last edited:
:love::love::love:


கிராதகா கோவாலு :mad::mad::mad: இன்னும் ஒரு கண்டம் இருக்குது தானா......
கடைசியில் உம்ம சோழி உம்ம தலையிலேயே விடிஞ்சுடுச்சு போல.....

சூர்யா நீ மட்டும் குழந்தையை கொடுத்ததும் வாங்கலைனு ட்ரமுக்கு தெரிஞ்சுது அப்புறம் கன்னத்தில் என்னடா காயம் தான் உனக்கு.......
குழந்தையை வாங்க ஏண்டா அம்மானு கூப்பிடுற......
மெக் வெத்துதான் போல......

வெற்றி உன் friend னு நியாபகம் இருக்காடா.......
இப்படியா வெறுப்பேத்துவ......
அதுவும் அவன் பொண்டாட்டி ஆன்மீக சுற்றுலா போயிருக்கும் நேரத்தில்.......

சூர்யா எவ்வழியோ அவ்வழியே பாலா.......
தனக்குனு எந்த எதிர்பார்ப்பும் இல்லை சூர்யாவை தவிர.....
கதைகளில் அப்பா மாதிரியே பொண்ணு இருக்கும் எப்போவும் பொண்டாட்டி அவனையே நினைச்சுட்டு இருந்திருப்பா னு வேற சொல்லியிருக்காங்க......
இங்கே பாலா மாதிரியேவா??? அப்போ சூர்யா பாலாவையே நினைச்சுட்டு இருந்தான் னு எடுத்துக்கணுமோ???

எப்போவும் உங்க கதைல ஹீரோ/ஹீரோயின் யாராச்சும் ஒருத்தங்க டாமினேட் பண்ணுவாங்க......
இங்கே மெக்கும் ட்ரம்மும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லை.....

எப்படியிருந்த மெக் இப்படியாயிட்டேன்.......
இப்போ பொண்ணு கிளம்பிடுச்சே......

கதை சூப்பர் :love::love::love:
ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க போலிஸ்காரோடு......
 
Last edited:
Avlo easy ah andha bayam pogalaye yarukkum
Oru vazhiya kutty mech nallabadiya vandhachi super baby pathina balavoda varnanai soo cute
Kaalam poora surya vittuttu ponadha solli kaatiye kolluva pola
Super story saranya Sissy:love::love::love::love:??????????
 
Last edited:
? ? ?
மெக் கெத்து மெக் பொண்ணும் கெத்து (y) (y) (y)
உங்க கதைகளின் அடுத்த மைல் கல் ???
உறவுகளின் மேன்மை நட்பின் மகிமை கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி இவையெல்லாம் தான் உங்கள் கதைகளின் சிறப்பம்சம் ???
இது போல் இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள் ???

சீக்கிரம் போலீஸ்கார கூட்டிட்டு வாங்க :cool::cool::cool:???
 
Last edited:
Top