Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 4 (1)
கொள்ளை நிலா - 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love::love::love:

அந்த தேவதை இந்த வீட்டுக்குத்தானா னு பார்த்து சொல்லலாமே :p:p:p
கோபாலு ஜாதக நோட்டை புரட்டி பார்த்தாரா இல்லையா......
பையன் காலையிலேயே கொண்டு போய்ட்டானே......

பெரிய டிசைனர் தான்....... சூர்யா அதையும் சட்டையும் பாவாடையும் னு சொல்லாமல் இருப்பானா???
ஹரிணி கல்யாண டிசைன் ல சூர்யாவை அசத்த போறா.......
டிரம் டிரம் னு சொல்லி சொல்லி கடைசியில் அதுக்குள்ளே கவுந்துட போறான்......
சூர்யாக்கு திவ்யா சரிவரதுன்னு கோபாலுக்கு தெரிஞ்சுடுச்சு......
அதான் தட்டி கழிக்குறாரு.......
 
Last edited:
சிஸ், Dp ல இருக்கிறது நீங்க தான....சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க ( ஒரு வேளை பழைய போட்டோவா :p:p ) 3 std boy kku அம்மாவா தெரியல :love::love:??. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ??????.... ஜாதகம் பார்த்து இருப்பாரோ.... ட்ரம்மு இப்படி ஆ(ஓ)டுது, சூர்யா என்ன செய்ய போறார்....
 
Last edited:
சட்டையும்,பாவாடையும் தைக்கிறதுக்கு எல்லாம் படிக்கனுமான்னு சூர்யா கேட்கறான்,அவனோட தங்கைங்க ரெண்டு பேரும் பாலாவோட டிஸைன் பார்த்து வியந்து,கல்யாணத்துக்கு நீ தான் எங்க டிஸைனர்னு சொல்றாங்க?????.

சூர்யா,பாலாவை பார்த்து டிரம்மு மாதிரியே வர்றதா நெனைக்கறான்,அஸ்வினி எந்த உடையும் பாலாவுக்கு பொருத்தமா இருக்குன்னு திறந்த வாயை மூடாமல் பார்க்கறா???.

பெரிய பெரிய ஆளுங்களுக்கெல்லாம் நேரம் குறிச்சு தருபவர்,சூர்யா விஷயத்தில் தள்ளி போடறதுலே அர்த்தம் இருக்குன்னு அர்ச்சனாட்டே சொல்லி என்ன செய்ய,உமா தானே முகத்தை தூக்கி வச்சுட்டு சுத்துது???.பாலா ஜாதகத்தை பார்த்தாரா கோபாலசுவாமி????.

வீட்டுக்குள்ளே நுழையறப்போவே ரெண்டு பேரும் சண்டையை ஆரம்பிச்சுட்டாங்க????.
அருமையான பதிவு சரண்யா????.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரண்யா?????????????.
முதல்முறையாக உங்களோட போட்டோ பார்க்கிறேன். இவ்வளவு சிறியவயது என நினைக்கவில்லை சூப்பர்?????.
 
Last edited:
Top