Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 12

Advertisement

:love::love::love:

இந்த புள்ளைக்கே கிறுக்கு புடிக்குதா........ இவ்ளோ நாளும் அடுத்தவங்களுக்கு புடிக்க வச்சுது......
தேவகி கிட்ட வேற என்ன சொல்லிச்சோ....... தேவகி அபியை சும்மா விட்டிருக்க மாட்ட போல....... அதான் ரொம்ப உக்கிரமா இருக்கிறா அபி......
இந்த வாசுவும் வச்சி செய்றா அபியை......
மொத்தத்தில் அபி சோலி முடியப்போகுது......

சரிடா ஷ்ரவா உனக்கு பிடிக்கலை ஓகே........
அதுக்கு சண்டை போடுவாங்க கோபத்தில் பேசாமல் இருப்பாங்க.......
ஆனால் நீ ஒப்பாரி வச்சியே அதான் உனக்கு ரொம்ப பிடிக்கலை போலன்னு டவுட் வந்துடுச்சு.......
ஆனால் இப்போ புரியுது உன்கிட்ட கேட்காமல் பண்ணினதால் வந்த ஒப்பாரினு......
'வாசு மீ லைக் யூ'னு உன் MV சொல்றது கேட்குது இங்கே வரை :p:p:p ஆனால் இந்த பட்லர் இங்கிலிஷ் இன்னையோட நிறுத்திப்புடனும்.....
இல்லைனா தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த சொல்லிடுவோம்......
 
Last edited:
Top