Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 15 (1)
சின்ன மூக்குத்தி பூ - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

நல்ல strategy அனுசுயாவோடது :mad::mad::mad:
பொண்ணை வளர்க்க தெரியாமல் வளர்த்தது அவங்க தப்பு........
இப்போ நிறைய parents இப்படி இருக்காங்க...... அதுக்கு காரணம் பிள்ளைங்களை அடுத்தவங்க கிட்ட விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிப்பாங்க.......
ஆனால் தப்பை கண்டித்து திருத்தினால் மட்டுமே அதே தப்பை செய்றப்போ பிள்ளைங்களுக்கு மனதில் ஒரு பயம் வரும்.....
நீ சந்தோசமா இருக்கனும் சோ உனக்கு எதுவும் தெரியவேண்டாம்...... என் பிள்ளை எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிடும்....... என் பிள்ளைங்க கடவுளுக்கு பயந்த பிள்ளைங்க....... உன் பிள்ளை ஒழுங்கா னு எல்லாம் கேட்கிற வீட்டில் வளரும் பிள்ளைங்களை நினைச்சு பார்க்கலாம் எப்படி இருக்காங்கனு......

பிள்ளைங்க வந்து அழுதால் கண்டிப்பா என்ன நடந்துச்சு நீ என்ன பண்ணின னு கேட்கிறது தப்பே கிடையாது....... அது இல்லாமல் என் பிள்ளை அப்படி பண்ணாதுனு சொல்றது தான் பெரிய தப்பு......

அப்பா இல்லாத பொண்ணு னு நல்லா பார்த்துப்பாங்கனு ஷ்ரவன் பேமிலி...... கட்டிக்கிட்ட சங்கர் பேமிலி....... சங்கர், குழந்தை னு எத்தனை பேருக்கு கஷ்டம் இப்போ........

1 வாரம் தான் வாழ்ந்தாளாம் :mad::mad::mad: அப்போ கட்டிக்கிட்ட சங்கருக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க அனுசுயா???
தூங்கி எழுந்துட்டா....... இன்னும் என்ன ஆடப்போறாளோ???
இவளே எல்லோரையும் இவ சங்கருக்கு வேண்டாம்னு முடிவெடுக்க வச்சிடுவா போல.......
 
Last edited:
கனமான பதிவு சரண்யா???.அபி,தேவகி கிட்ட அடி வாங்கியும் அத்தனை பேச்சு பேசுனவ, வீட்டுக்கு வந்ததும் வாசுவ அதிகாரம் பண்றா??.சொன்ன பேச்சு கேட்கலைன்னா கண்டிக்கத்தான் செய்வேன்னு சொல்றவளை அவஅம்மா கண்டிச்சு இருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்காது??

பெரிய பதவியில் வேலை பார்க்கும் கணவன் கிடைச்ச திமிரில்,அனுசுயா சொந்தக்காரங்களுக்கு நடுவே நான் தான் உசத்தின்னு தலை கனம் புடிச்சு ஆடியிருக்கும் போல???.

அதனால தான் ஊருக்கு போகாம இங்கே இருந்து பொண்ணை ஒழுங்கா வளர்க்காம,அவளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கறதையும் யார் கிட்டயும் சொல்லாம மறைச்சு,கல்யாணம் செஞ்சு வச்சு சங்கர் வாழ்க்கையும் பாழாக்கிட்டா????.

நமக்கு எது நல்லதோ அதை செய்யலாம்னு சொல்லி அபியை வளர்த்து,தன்னை விட அடுத்தவங்க சந்தோஷமா இருக்கறதை பார்க்க பொறுக்க முடியாத நிலையில் அபி இருக்கா????.

ஒரு வாரம் தான் வாழ்ந்தேன் என அபி கூறுவதை கேட்ட சங்கர் தங்கள் அந்தரங்கம் அனைவரின் முன் பேசப்படுவதை கண்டு துடிக்க???.சங்கர் பேச வேண்டியவற்றை அனுவிடம் பேசும் ஷ்ரவன் இதற்க்கு ஒரு முடிவு சொல்ல சொல்லிட்டான்....

அமலா இனியாவது அபி பாவம்,அனு பாவம்னு சொல்லாம இருக்கட்டும்???.அனுவின் சுயநலத்தால் சங்கர்,ஆதவ்வின் வாழ்க்கை தான் கேள்விகுறியாக உள்ளது???. தூங்கி எழுந்து வர்றவ என்ன பேயாட்டம் ஆடப்போறாளோ???.
 
Last edited:
மனிதத்தன்மை இல்லாத செயல்,அனு செய்தது......இப்பவும் அமலா அம்மா support பண்றாங்கா.... சங்கர் நிலையை யோசிக்க வேண்டாமா.....இதில் அம்மா மாதிரியே யோசித்து சங்கர் விட்டு போக கூடாது என வாசுவை ஷ்ரவன் க்கு கல்யாணம் பண்ணி பழி வாங்கி இருக்கா..... எல்லாரையும் நல்லா வாழ வச்சுடுங்க சிஸ்.....
 
Last edited:
Nice update

இந்த அபியை மட்டும் குத்தம் சொல்லி பிரயோஜனமில்லை... பொண்ணை இப்படி வளர்த்து வச்சு இருக்க அனுசுயாவையும் நல்லா நாலு போடணும்...

பொண்ணை இப்படி வளர்த்து வச்சதும் இல்லாம... பொண்ணுக்கிட்ட இருக்கிற குறையை மறைச்சு அப்பாவி சங்கருக்கு கல்யாணமும் பண்ணி இருக்கு....

இதுல இந்த அபி, சங்கர் தன்னை விட்டு போக கூடாதுன்னு வாசுவை ஷ்ரவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கு... இந்த அம்மா, பொண்ணு ரெண்டு பேருனால மூணு குடும்பம் பாதிக்க பட்டுருக்கு... ரெண்டுக்கும் நல்ல தண்டனை கொடுக்கணும்...
 
Last edited:
Top