Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

என்ன பேசுது இந்த அனுசுயா :mad::mad::mad: முடிஞ்சதையே பேசாதீங்க :mad::mad::mad: என்ன முடிஞ்சிருக்காம்??? ரெண்டு பேரோட வாழ்க்கை இவங்க பொண்ணு கையில் இருக்குதுன்னு புரியுதா அந்த பொம்பளைக்கு???

அபியை போட்டுத்தள்ளிட்டீங்களா சரண்........
எப்படி சொன்னாலும் புரிஞ்சுக்காத அபி போய் சேருறதே மேல்......
ஒரு உயிர்போறது வருத்தம்னாலும் இருக்கிறப்போ அதைவிட கஷ்டம் தான் எல்லோருக்கும்...... இனி இருக்கிறவங்களாச்சும் நிம்மதியா இருப்பாங்க.......
அம்மாவையும் கூடவே அனுப்பிடுங்க........
அம்மா னு சொல்லவே லாயக்கில்லாத பொம்பளை அனுசுயா.......

ஷ்ரவன் கோபத்தை எல்லாம் மொத்தமா காட்டிட்டான்......
நியாயமான பேச்சு தான்......
 
Last edited:
அனுசுயா சுயநலம் பிடிச்சதா இருக்கு????.என் பொண்ண பத்தி பேசுனா ஓரளவுக்கு தான் பொறுத்துக்க முடியும்ன்னு சொல்லுதே,சங்கர் வாழ்க்கையை பத்தி கொஞ்சமும் கவலைபடாம,நீங்க நடத்தி வச்ச கல்யாணம் நீங்க தான் பேசனும்னு மனசாட்சி இல்லாம பேசுது???.

சங்கர்,அபி கல்யாணம் நடக்க தானும் ஒரு காரணமாக இருந்தது,அனுசுயா,அபியை பற்றி மறைத்து திருமணம் செய்தது,அபியினால் சங்கர் படும் கஷ்டங்களை பார்க்கும் ஷ்ரவன், அனுசுயாவை நல்லா நாக்கை பிடுங்குவது போல கேள்வி கேட்கறான்???.

சம்பந்திக்கு தெரிந்தால்,தன் பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது என கவலைபடும் அனுசுயா, சங்கரை பற்றி யோசிக்கவே இல்லை???.

வாசு,ஷ்ரவன் படத்துக்கு முத்தம் கொடுத்ததை,அபி படம் பிடிச்சு வச்சுட்டு தான் வாசுவை மிரட்டி கல்யாணம் செய்ய சொன்னாளா???.எம் புருசனுக்கு தானே கொடுத்தேன்னு சொன்னேன்??.

விபத்தில் அபர்னிதா இறந்ததை எண்ணி வருத்தமாக இருந்தாலும்??,அவள் இருந்து எத்தனை பேர் உயிரை எடுத்திருப்பாளோ,போனது சரி என தோனுது.இருக்கும் போது எத்தனை ஆர்பாட்டம், கோபம்,ஆட்டம் ஆடியவள்,அடங்கி,மறைந்து போனதை நம்ப முடியவில்லை?????.
 
Last edited:
உயிர் போயிடுச்சு என நினைப்பதை விட, அது அபிக்கு நிம்மதியாக தான் இருக்கும்..... முதல் காரணம் அனுசுயா அம்மாவின் வளர்ப்பு, சுயநலம் தான் .... இனியாவது எல்லாம் நல்லா நடக்கட்டும்.... Nice ud sis
 
Last edited:
Nice update

அபி, உயிரோட இருக்கிறதுக்கு இறக்கறதே மேல்... கொஞ்ச, நஞ்சம் ஆட்டமா ஆடுனா... அவ உயிரோட இருந்தா.... மத்தவங்களுக்கு நிம்மதி இல்லை... செத்தது மூலமா.. இனிமேலாவது சங்கர் நிம்மதியா இருக்கட்டும்...

May her soul get Rest in Peace...??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹப்பா அபர்ணிதா ஒழிஞ்சாளா?
இப்போத்தான் எல்லோருக்கும் நிம்மதி

ஆனாலும் அனுசூயாவுக்கு கடைசி வரைக்கும் எவன் எப்படி போனாலும் பரவாயில்லை தன் பெண் நல்லாயிருக்கணும் என்ற சுயநலம் போகவில்லையே

ஷ்ரவன் நெத்தியடியா நல்லாத்தான் கொடுத்தான்

சங்கரின் அம்மா என்ன பெரிய இவளா?
அவளிடம் அமலா சொல்ல வேண்டியதுதானே
தேவகி மாதிரி ஒரு வைரக் கல்லை விட்டுட்டு அவள் தேடிப் பிடித்த கண்ணாடிக் கல் அழகு மருமகளின் லட்சணத்தை அவளிடம் சொல்ல வேண்டியதுதானே

ஆனால் அபியே போனதுக்கப்புறம் அது எதுக்குன்னு இனிமேல் அனுசுயா சொல்ல விட மாட்டாள்

சங்கர் பாவம்
பொண்டாட்டியை சரிப்படுத்தி அவளோடு நல்லா வாழலாம்ன்னு நினைத்து நல்ல மனசுடன்தான் போனான்
சரி அபியாலே இதுவரை நீ பட்ட கஷ்டங்கள் போதும்ன்னு கடவுள் நினைத்து சங்கரைக் காப்பாற்றி விட்டார் போலிருக்கு

ஷ்ரவனுக்கு ஊட்டி ஏறுவதும் இறங்குவதும்தான் வேலை போலிருக்கு
வாசமல்லியையாவது இங்கேயே விட்டுட்டு போயிருக்கலாம்

இன்ஸ்பெக்டர்தானே
பேசாமல் சங்கரின் செல்வாக்கை யூஸ் பண்ணி நீயும் இங்கேயே வந்து விடு, ஷ்ரவன்

அதெல்லாம் சரி
நிஜ அபர்ணிதா இறந்து விட்டாளா?
இல்லை உயிருடன் இருந்து இன்னும் அடுத்தவங்க உயிரை எடுத்துக்கிட்டு இருக்கிறாளா?
 
Last edited:
Top