Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 16

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
உயிர் என்று நினைக்கிறபோ ரொம்ப கஷ்டமா தான் இருக்கு
ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை அபியும் சங்கரும் வாழாம இருக்கிறது நல்லதுதான்
 
கடைசிவரைக்கும் சண்டைபோட்டு அதனால் ஆக்சிடென்ட் ஆகி இறந்துட்டா.எல்லாம் இந்த அனுசுயாவின் வளர்ப்பினால். எப்படி பிளாக்மெயில் பண்ணியிருக்கா வாசுவை அதுவும் கல்யாணத்திற்கு பிறகும். இனியாவது சங்கருக்கு நிம்மதி கிட்டட்டும்
 
லவ்லி நேம்
சூப்பரா அருமையா இருக்கு, ராபியத்துல் பசிரியா டியர்
ஆனால் பஸ்ரியான்னு வர வேண்டாமோ?
பத்ரிய்யானு வரணும் ஆனா நமக்கு தமிழ்ல வரும்போது இப்படி வரும்
 
ரொம்ப கஷ்டமா தான் இருக்கு
அபி முடிவு
ஆனா சங்கர நினைக்கறப்ப
போதும் அவன் பட்ட கஷ்டம்
 
மிக மிக அருமையான பதிவு. சங்கரின் நல்ல மனதுக்கு இனிமேலாவது நல்ல வாழ்க்கை அமையட்டும். அனுசூயா இந்தக்கால அம்மாக்களுகு மிக்க சிறந்த உதாரணம். பெரும்பான்மையான மகள்களின் வாழ்வு கெட அனுசூயா போன்ற அம்மாகள் தான் காரணம். மகளும் போய் இனி சங்கர என்ன பாடு படுத்த போகிறதோ பெண்களின் உளவியல் நன்றாக எழுதியிருக்கிறார்கள்.
 
Lovely update
Enna ava matrum ila ma motha peravum um mela anupirupola
Nalla vela god kapathitar
Saran baby nee devaki ku nayam seiya ninaikura pola nadakatum
Anu nee potti ta katalam
Sankar amma eduku over ah kudukudu mkum panam panam nu alainja ipditan thangathukum thangathukum vidyasam teiyadamom
Saran ma sarva ku tranfer vangi kuduthuru??
Payapulla car otiye elachi trumbagidum pola
 
Top