Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 20

Advertisement

வாசுக்கு குழந்தை வர போகுதா ரொம்ப சந்தோசம். மனைவிக்காக டிரான்ஸ்பர் வாங்கிட்டான் ஷ்ரவன். வாசுவின் வெகுளிதனம் சூப்பர். ஆதவ்க்கு நல்ல அம்மாவா ஆகிட்டா தேவகி. இப்பதான் தேவான்னு உரிமையா பேசுறான் நல்லாபேசி புரிந்துகொள்ளுங்கப்பா. அதுக்குள்ள முடிக்கிறீங்களே சரண். தேவா சங்கர் வாழ்க்கை இன்னும் சில பதிவுகள் வந்தா நாங்க ரொம்ப சந்தோசபடுவோம். :love: :love: :love:
 
Top