Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 21 (நிறைவு பகுதி )

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு வேலை, பூஜைன்னு நிறைய நேரம் ஆகிடுச்சு. பெரிய பதிவும் கூட. அதான் லேட். :)

இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த ஆதரவிற்கு நன்றிகள் அன்பூக்களே :) :)

விரைவில் அடுத்த கதையோடு சிந்திப்போம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 21 (1)

சின்ன மூக்குத்தி பூ - 21 (2)

சின்ன மூக்குத்தி பூ - 21 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இது நல்லா இருக்கே தேவா :love::love::love:
வாழ்க்கை குடு தேவானு கொஞ்சி கெஞ்ச சொல்லியிருக்கணும்........
அப்போவாச்சும் தேவா இளகுறாளான்னு பார்த்திருக்கலாம்.....

அரைக்கிழவனுக்கு ஆசைல ஒன்னும் குறைச்சல் இல்லை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அந்த அரைக்கிழவனுக்கு காத்திருந்து கட்டிக்கிட்டது மறந்துபோச்சே.......
போலீஸ்கார் கட்டிபுடிச்சு கேளுங்க..... வழிக்கு வருவா......
தள்ளி நின்னா எப்படி.......

வரும்போதே அசோ இந்த வாசு வந்துட்டாலே னு நினைச்சேன்........
வந்ததும் காதுல விழுந்துடுச்சா......
ஏம்பா ஷ்ரவா கொஞ்சம் ரகசியம் maintain பண்ண சொல்லிக்கொடுப்பா...........
முடியலை இவளோட......
இதுக்கும் தேவா தண்டனை குடுக்கப்போறா சங்கருக்கு........

நீ முதல் எபில எதுக்கு ஒப்பாரி வச்சேன்னு இப்போ புரியுதா ஷ்ரவா.........
ஐயோ முடியலைடா இவளோட.......
வாயாடா அது வங்காள விரிகுடா மாதிரி........ ஆன்னா ஊன்னா புயல் மாதிரி கிளம்பிடுறா........
பிள்ளைக்கு முன்னாடி இப்படி விளையாடினால் முழிச்சுக்காதா என்ன........
ஊட்டிக்கு தேவையில்லாமல் வந்துட்ட ஷ்ரவா.....

ஒரு ஜோடி பேசியே தீர்த்தால் இன்னொரு ஜோடி பேசாமலேயே சாதிக்குறாங்க........

இதுக்கு வாசமல்லின்னு பேர் வச்சிருக்கலாம்......
இதில் அவ மட்டுமே...... ஓட்டைவாய் வாசு........ மறக்கவே முடியாது :love::love::love:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

"எதைத்தான்யா நீ நெனைச்சே? "
ஹா ஹா ஹா
யோவ் ஏசிபி உன் நிலைமை இவ்வளவு கேவலமா போயிடுச்சே?

ஆனால் உனக்கு இது தேவைதான்
உன்னை மாதிரி ஒரு பெண்ணை ஆசைப்பட்டுட்டு முதுகெலும்பு இல்லாமல் அம்மா பின்னாடி போகும் பயலுகளுக்கெல்லாம் தேவகி நல்லா சாட்டையடியாக் கொடுத்தாள், சங்கரா
ஹா ஹா ஹா

"போயா யோவ்"
"வழியில்லை வாழ்க்கை கொடு தேவா"
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் தேவகி

"சந்தைக்கு போணும் ஆத்தா வையும்" மாடுலேஷன்லே பேசியே பொஞ்சாதியை கவுத்துட்டானே, போலீஸ் கமிஷனர்

பார்றா
ஆதவ்வுக்கு ஒரு தம்பியும் வந்தாச்சு
வாசமல்லியின் மகள் தாமரை
ஷ்ரவனின் மகள் பெயர் சூப்பர் பேர்

இவ்வளவு நாளாக வாயாடி வாசமல்லியை மறக்க முடியாதுன்னு நினைத்தால் இப்போ தேவகியும் செமயா ஸ்கோர் பண்ணிட்டாள்

ரொம்ப ரொம்ப அழகான அருமையான குடும்ப நாவல் இந்த சின்ன மூக்குத்திப் பூ நாவல், சரண்யா டியர்
மீண்டும் இதே போல அடுத்ததொரு லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:
Nice Story...

கதை கலகலப்பா நல்லா இருந்தது சரண்யா...
வாசமல்லியோட மணம் ஷ்ரவனை மட்டும் இல்லை நம்மளையும் அப்படியே மயக்கிருச்சு... சீக்கிரமா அடுத்த கதையோட நம்ம நேரத்துல வந்துருங்க...
 
Last edited:
அருமையான கதை சிஸ்..... கலகலப்பாக ஆரம்பித்து நடுவில் கொஞ்சம் அழுத்தமான நிகழ்வுகள், திரும்பவும் சந்தோச மனநிலையில் முடிச்சி இருக்கீங்க...... ஒரே ud ல தேவகி நல்லா score பண்ணிட்டாங்க......... ஆனாலும் உங்களுக்கு police மீது ஏதாவது கோபமா....எப்படி எல்லாரையும்(வாசுதேவன்) சிரிப்பு போலீஸா மாத்தூறிங்க....... அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க ...... ? ? ? (y) (y) (y) (y) ? ? ? ? ?
 
Last edited:
Top