Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 11

Advertisement

ஆத்தி, இந்த பிள்ள கிட்ட இருந்து பேச்ச வாங்க தீரா நீ மூச்சு கொடுக்க வேண்டியிருக்கும்.

இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் கதையே மாறிடுமா என்ன ?? :unsure: :unsure::unsure:
 
யம பேசுமா அவன் தான் இம்புட்டு சொல்லுறான் தானே நீ பாட்டு ஆத்தா வையும் காசு கொடுநு சொல்லுற மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க சப்பாணி
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


தள்ளாடும் பூவனம் – 11 (1)

தள்ளாடும் பூவனம் – 11 (2)

தள்ளாடும் பூவனம் – 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
தியா பேசவே யோசிக்கிறா அதைவிட கொடுமை தீராவின் முகத்தை கூட பாக்கவில்லை...அவ்வளவு பயம்?
 
உண்மைதான் அவங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்... ?

அவர எப்போ புரிஞ்சிப்பாங்க....
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


தள்ளாடும் பூவனம் – 11 (1)

தள்ளாடும் பூவனம் – 11 (2)

தள்ளாடும் பூவனம் – 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice
 
Top