Superji
Nice epஹாய் அன்பூக்களே,
ஒரு முக்கியமான சந்தோஷமான விஷயம் சொல்ல வந்துட்டேன்ன்ன்ன்ன்![]()
ஹே நா ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்ன்ன்ன்ன்ன்![]()
ஏன் இத்தனைவாட்டி சொல்றேன்னா நான் நேட்டிவ் போயே முழுசா 3 வருஷமாக போகுது![]()
இந்த தடவை அந்த மந்திரிச்ச முட்டைய எடுத்துட்டேன்![]()
முட்டை மந்திரிச்சு வச்சது கொரோனா மட்டுமில்ல. என் ஹஸும் தான்![]()
என் மண்டைய கழுவி கழுவி இந்தா போவோம் அந்தா போவோம்ன்னு இத்தனை வருஷம் இழுத்துட்டு வந்துட்டாங்க![]()
ஒருவழியா நாளைக்கு கிளம்பிருவேன் ஊருக்கு. பத்து நாள் லா லா லா லா தான்![]()
(ஓசுர் தாண்டற வரைக்கும் இவங்கள நம்பவும் முடியாது) வாய திறக்காம உஷாரா இருக்கனும்![]()
அடுத்து மூணு அப்டேட் தான்.![]()
மல்லிகாக்காக்கிட்ட குடுத்துடுவேன். உங்களுக்கு அப்டேட் வந்திரும்.![]()
இந்த வாரத்தோட கதை முடிஞ்சிரும்.![]()
அடுத்த கதை ஜூன்ல ஆரம்பிப்போம்![]()
அதுவரைக்கும் டாட்டா பை பை![]()
போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்![]()
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்![]()
![]()
தள்ளாடும் பூவனம் – 22 (1)
தள்ளாடும் பூவனம் – 22 (2)
தள்ளாடும் பூவனம் – 22 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்![]()
![]()
இணைந்திருங்கள் என்னுடன்![]()
![]()
![]()
Niceஹாய் அன்பூக்களே,