Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ஒரு முக்கியமான சந்தோஷமான விஷயம் சொல்ல வந்துட்டேன்ன்ன்ன்ன்
?

ஹே நா ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்ன்ன்ன்ன்ன்
?

ஏன் இத்தனைவாட்டி சொல்றேன்னா நான் நேட்டிவ் போயே முழுசா 3 வருஷமாக போகுது
?

இந்த தடவை அந்த மந்திரிச்ச முட்டைய எடுத்துட்டேன்
?

முட்டை மந்திரிச்சு வச்சது கொரோனா மட்டுமில்ல. என் ஹஸும் தான்
?

என் மண்டைய கழுவி கழுவி இந்தா போவோம் அந்தா போவோம்ன்னு இத்தனை வருஷம் இழுத்துட்டு வந்துட்டாங்க
?

ஒருவழியா நாளைக்கு கிளம்பிருவேன் ஊருக்கு. பத்து நாள் லா லா லா லா தான்
☺

(ஓசுர் தாண்டற வரைக்கும் இவங்கள நம்பவும் முடியாது) வாய திறக்காம உஷாரா இருக்கனும்
?


அடுத்து மூணு அப்டேட் தான்.
?

மல்லிகாக்காக்கிட்ட குடுத்துடுவேன். உங்களுக்கு அப்டேட் வந்திரும்.
?

இந்த வாரத்தோட கதை முடிஞ்சிரும்.
?

அடுத்த கதை ஜூன்ல ஆரம்பிப்போம்
?

அதுவரைக்கும் டாட்டா பை பை
?

போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்
?


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தள்ளாடும் பூவனம் – 22 (1)

தள்ளாடும் பூவனம் – 22 (2)

தள்ளாடும் பூவனம் – 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Supero super
 
Top