Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 5

Advertisement

வந்தனாவை தியா செமையா வாங்கிட்டா சூப்பர் ?
தியா தனக்காக ஒரு புடவையை கூட பிடித்தமாரி எடுக்கவிடுங்கப்பா?
 
அவருக்கு அவங்க மேல அக்கறை இருக்கு... அபிராமி ம்மா க்கும்...
அவங்களுக்கும் தெரிது...

ஆனா பயம்...

ஓஹ்... அந்த புடவை தீரன் எடுத்து கொடுத்ததா...

வந்தனா கிட்ட சூப்பர் அஹ் பேசினாங்க... ?
 
அவன பிடிக்கலனு அவன சொல்லலியே
இதல்லாம் அந்த வந்தனாக்கு பத்தாது
Saree selection kuda ava viruppam illaya 😒😔
Ella timemum dhiraviyam than edukarana screen avaluku
 
Top