Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 6

Advertisement

???

அதென்ன "சண்டே லீவு" மட்டும் பெரிய font ல போட்டு இருக்கு....??

கல்யாணத்துக்கு முன்னாடியே இட்லி குண்டாவ அடி பிடிக்க விட்டாச்சு.... கல்யாணத்துக்கு அப்புறம் என்ன என்ன பாத்திரம் அடி பிடிக்க போகுதோ?? ????
இதுல அடி பிடிச்ச பாத்திரம் வேற சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நாற போகுது.. . அதான் Sunday leave விட்டாச்சே
 
அச்சோ பாவம், இந்த பிள்ள என்ன இப்படி பயப்படுது ??

அவன் சாதாரணமா பேசறதையே மிரட்டல் ரேஞ்சுக்கு வேற ஏத்தி விடுது.
 
Top