Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 13

Advertisement

சஞ்சய்க்கான தண்டனை சீக்கிரம் கிடைக்கனும் . பாவம் வேதா . ஓவியா சூப்பர்
 
பெத்தவங்க மனசை குளிர்விச்சுட்டு போயிருக்க சஞ்சய். ரொம்ப நல்லா வாழ்ந்திடுவே... அனலூ.. உனக்கு தேவை தான் இப்படி ஒரு அடி. ஆனா பெத்தவ தான் எப்படி தாங்குவாளோ...
 
பாவம் அனலரசு.சஞ்சய் மாதிரி சுயநலமான புள்ளையை பெத்ததுக்கு.
 
Top