Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கோவிச்சுக்காதீங்க அன்பூஸ். இன்னைக்கு பதிவு சின்னது தான். நாளைக்கு கண்டிப்பா பெரிய பதிவா போட்டு அனலுக்கு மொட்டையடிச்சு அலகு குத்திருவோம். :p :p :p :p

அப்பறம் முக்கியமான விஷயம். நான் MM சைட்ல இன்னொரு புது கதையை இன்னைக்கு தொடங்கிட்டேன் :)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

வாரம் மூன்று பதிவுகள். ஆனால் நேரம் இதே நேரம் இல்லை. நைட் 8.30 - 9 மணிக்குள்ள அந்த பதிவு வரும் :)
மறக்காம அந்த கதையையும் படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க அன்பூக்களே. :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
கல்யாணமும் நல்லபடியா நடந்தாச்சு
அனலுக்கு மொட்டையடிச்சு அலகும் குத்தியாச்சு

ஹா ஹா ஹா
போலீஸ் மேடத்தை வைச்சே எல்லாக் காரியமும் இளங்கோ சாதிச்சாச்சு

ஆனாலும் இளங்கோவுக்கு இந்த அறிவு முன்னாடியே இருந்து தங்கச்சி புருஷனை ஆரம்பத்திலேயே கொஞ்சம் அடக்கி வைச்சிருக்கலாம்
 
Last edited:
Top