Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 22

Advertisement

என்ன ஒரு வாழ்க்கை அனலரசுவின்...யாரை குற்றம் சொ்ல்ல..முதலில் இருந்தே வேதா அவரை நல்வழி படுத்தியிருக்கலாமே..எவ்வளவு அறிவார்ந்த பெண்மணி அவர் நினைத்திருந்தால் அனலரசு இந்நேரம் இப்படி மனம் குன்றியிருக்க வேண்டாமே..கணவன்மார்கள் செய்யும் இம்மாதிரி தப்பை முதலில் இருந்தே பேசி திருத்தியிருக்க முடியும் ..நிறைய பெண்கள்செய்யும் தப்பைதான் வேதாவும் செய்துவிட்டார்.
நல்ல பதிவு சரண்யா.
 
Ivanlaam ennatha padichu, velaila irundhu enna? Ippo kooda suyanalama yosikaran. Thevai illama paniju poi, sandegapattu mess pannikaran. Analu thembu irukara varaikum salanga kattadha koraya aadina , mudiyadhapa adutha karunaiyum valikum daan.
 
Analarasu paavam pa. Nice update. I always scroll down to read the comments after your update. Definite ah Banumathi Jeyaram madam comment irukkum. Almost Ella stories Kim comments potrupanga. Eppidi ivlo sincere ah, fast ah comment podranga nu aachriyapatrukken. Missing her comments badly. Readers kae ippidi na writers ku romba kashtama irukkum
 

Advertisement

Latest Posts

Top