இது இதுதான் இத்தனை நாளா மிஸ்ஸிங். அனலரசு வேதா சூப்பர். இந்த அனலரசு மாதிரி ஆட்களை மடக்க வேதா பண்றதுதான் சரி். இதை படிக்கும் சகோதரிகள் இனிமே வேதா மாதிரி நடக்க கற்றுக்கொள்ளுங்கள். சரண்யா கலக்கறீங்க. காலை எழுந்தவுடன் இதை படிக்கும்போது சிரிப்பு சிரிப்பா வருது. இந்த நாளே உற்சாகமாக மாறி விடுகிறது.
முகிலன் கோழிக்கு மஞ்சள் தடவற சாக்கில அனலரசுவை போட்டு தாக்கறது சூப்பர். இளங்கோவிற்கே தாளமுடியாம பின்தங்கி நடப்பது அதைவிட சூப்பர்???