Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 10

Advertisement

நாராயணனுக்கு ரொம்பவே இளக்காரம், ஜகா சரியா தான் செய்யற.

பாவம் அகிலன், எனக்கு அவன் மேல ரொம்பவே சாப்ட் கார்னர். நல்ல பிள்ளை தான், ஆனால் நல்ல அம்மா, அப்பா இல்லையே.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


தேன் மொட்டு கோலங்கள் – 10 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 10 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 10 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ? ? ? ?
Nice
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


தேன் மொட்டு கோலங்கள் – 10 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 10 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 10 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ? ? ? ?
Nice ep
 
இவ மட்டும் தான் ஏதோ ஊரில் இல்லாத பையனை பெத்து வளர்த்து வைச்சுருக்கிறவாட்டாம் இவாவளவு சலம்பல் .????. அதுவும் சுயமாக முடிவு எடுக்க தெரியாம பையன் மனசை புரிஞ்சுக்கிம கல்யாணம் பண்றது எல்லாம் என்ன ????இழவுக்கோ. அட்லீஸ்ட் வன்றவளாவது அகில் சந்தோசமாக வைச்சுகிடட்டும்
 
Top