Shayini Hamsha Active member Member Sep 20, 2022 #111 காந்திமதி பாட்டி போனை வைச்சுட்டு பண்ண அலும்பல் பார்க்க சிரிப்பு வந்தாலும் அந்த பாசம் அன்பு மெய்சிலிர்க்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. . இது தான் கூட்டு குடும்பம் ஸ்பெஷாலிட்டி..
காந்திமதி பாட்டி போனை வைச்சுட்டு பண்ண அலும்பல் பார்க்க சிரிப்பு வந்தாலும் அந்த பாசம் அன்பு மெய்சிலிர்க்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. . இது தான் கூட்டு குடும்பம் ஸ்பெஷாலிட்டி..
Thani Well-known member Member Nov 30, 2022 #112 மது அம்மா ...கணவரை வச்சு செஞ்சாங்க ....ஆனாலும் இந்த மனுசன் திருந்தின பாடு இல்ல ..... அச்சோ பாட்டி ....பேத்தி வரப்போறாங்க உங்களை இனி புடிக்க முடியுமா....பாட்டியும் பேத்தியும் பண்ணும் அலப்பறை இனிதான் இருக்கோ... சொக்கன மயக்கி போட்டாள் மதுரா..... சூப்பர்
மது அம்மா ...கணவரை வச்சு செஞ்சாங்க ....ஆனாலும் இந்த மனுசன் திருந்தின பாடு இல்ல ..... அச்சோ பாட்டி ....பேத்தி வரப்போறாங்க உங்களை இனி புடிக்க முடியுமா....பாட்டியும் பேத்தியும் பண்ணும் அலப்பறை இனிதான் இருக்கோ... சொக்கன மயக்கி போட்டாள் மதுரா..... சூப்பர்