Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 15

Advertisement

அச்சோ என்ன எழுதுறது என்று இருக்கு ...❤️வார்த்தை வர மாட்டேன்கிறதே...அவ்வளவு சூப்பரா இல்ல இருக்கு ❤️
வந்தவர்கள் வாயை பிளந்து கிட்டு இல்ல பாத்தாக.....அப்பப்பா சொல்லி மாளாது ஆத்தா ...அம்புட்டு அழகா இல்ல ....இருந்தது.....
எவ்ளோ சடங்கு முறைகள் .....அழகு திருமணம் ?
சொக்கனிடம் தனியா மாட்டினா சங்கதி தெரியும் புள்ள மதுரா....❤️
சூப்பர் ❤️
 
Agila.. Unnakaga.. Unn kooda nikkura ponnu... Paarthukanum illa... Ivanukkum konja puriya vainga authorae...

Adada.. Sokkanathan madura thirumanam inithae mudinthathu...
 
Top