Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 9

Advertisement

ஹாய் அன்பூக்களே,

மழை பெய்யுது. அதான் சீக்கிரம் போட்டுட்டேன் ? ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 9 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 9 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ? ?
Nice ep
 
முதலில் காலை சுற்றின நாகத்தை வெட்டி விடுங்க டா . எழில் மணி வாய்சாவாடல் இருந்தாலும் மனதுல நஞ்சு இல்லை. ஆனால் நாராயணன் பேரில் அப்படி வைச்சுட்டு மனைவிக்கும் கணவனுக்கும் நஞ்சுக்குணம். அதுல தப்பி பிறந்து இருக்கான் அகில்..ஆனாலும் சுயமாக செயல்பட முடியல
 
அச்சோ சிஸ்❤️செம .....இந்த பாட்டி தான் ஹீரோயின் ...யப்பா...சிரிச்சு சிரிச்சு ...முடியல . அவங்களின் அலப்பறை இருக்கே சூப்பர் ❤️
இந்த பாத்திரத்தை உருவாக்கிய உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி .....????
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
Top