Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 12

Advertisement

Romcom எழுதுவதில் எங்க சரண்யா தான் ராணி…அப்பப்பா நிதுவின் உணர்வுகளை காமெடியாகவும் அதே சமயம் ரொமான்டிக்காகவும்…கலக்கிட்டிங்க..
கணேசன் அப்பா ரோல் கரெக்டா பண்ணிட்டார்…ஸ்வாதி மாதிரி நாத்தனார் நிதுவுக்கு ஒரு வரம்…மொத்தத்தில் சூப்பர்..????
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

நின் மொழி மார்கழி - 12 (1)

நின் மொழி மார்கழி - 12 (2)

நின் மொழி மார்கழி - 12 (3)


?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????



சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Very very nice ?
 
உங்கள் கதைகளில் எந்த மிக சிறந்த கருத்துகளோ அல்லது அறிவுரை இப்படி எதுவும் இல்லை ஆனாலும் ஏன் நல்லா இருக்கு எப்போது பதிவு வரும் என்று ஏங்க வைக்கிறது,


நிறைய முறை யோசித்து பார்த்தேன் எனக்கு ஸ்பெசலா எதுவுமே உங்கள் கதையில் தெரியவில்லை,

நீங்கள் எங்கள் எல்லோருக்கும் முட்டை மந்திரம் போட்டு விட்டீர்கள் அதனால் தான் நாங்கள் இப்படி உங்கள் கதைகள் பின்னாடியே சுத்துகிறோம்.

நிறைய முறை யோசித்து இருக்கிறேன் எப்படி உங்களால் தொடர்ந்து கதைகளை அதுவும் யாரும் குறை கூற முடியாத அளவிற்கு சிறந்த கதைகளை தர முடிகிறது என்று ஆனால் என் சிற்றறிவிற்கு எதுவுமே தெரியவில்லை.


ஆனால் ஒன்று மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன் தங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் குறைவில்லாமல் தர

இப்படி தான் சம்பந்தமே இல்லாமல் பேச வருகிறது எனக்கு,

உங்களுக்கு பதில் தெரிந்தால் கூறவும்....

எங்கள் எதிர்பார்ப்பை என்றும் ஏமாற்றாமல் நிறைவு செய்வதற்கு நன்றி...


? ? ? ? ?
 
Top