Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 16

Advertisement

ஏம்மா, ட்ராக்க இப்ப தான்ன மாத்தியிருக்கீங்க அதுக்குள்ள கத முடிய போகுதுன்னு சொன்னா இந்த எபிக்கு எப்படி கமெண்ட்ஸ் போடுறது ?

என்னவோ போ நாராயணா எதுவும் சரியில்ல.
 
:love: :love: :love:

இசையின் மனம் தெளிந்து விட்டது ? ?
அடுத்து dr மனம் ....:unsure::unsure:

Nice sis
Dear Saranya Hema, I had the opportunity to read your novel " megam...."
What a beautiful love story with true love between two people and expressing in such delicate and decent ways. In the 21st century with many authors writing novels with absurd and dirty words in the name of lovem you stand out as an outstanding novelist and I want to salute you .My best wishes to you to excel in your writing episodes. God bless you Ma'm.
Vatsala
Philadelphia
 
ஹாய் அன்பூக்களே,

அடுத்த வார இறுதியில் நூதன கீர்த்தனங்கள் முடிஞ்சிரும். படிக்காதவங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 16 (1)

நூதன கீர்த்தனங்கள் – 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
Top