Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 2

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 2 (1)

நூதன கீர்த்தனங்கள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
 




Janavi

Well-known member
Member
:love: :love: :love:
இதென்ன அநியாயம்...

அப்பா தான் அமைதி சரி,
பொண்ண மட்டும் அப்படி சாத்து, சாத்துறீங்க ,ஊர் வாய சாத்த மாட்டிங்களா ராக்கு அம்மா....

சுந்தரி வந்து என்ன செய்ய போறாங்க...

Interesting update sis
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

என்னங்கடா இது அநியாயமா இருக்கு.... அடுத்த வீட்டு பொண்ணை பத்தி இப்படி பேசறதுக்கு முன்னாடி உங்க வீட்டுப் பொண்ணை பத்தி ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்கடா....😠😠

ஏன் டாக்டருக்கு என்னவாம்?? எதுக்கு இசக்கியை வேணாம்னு சொல்றார்....😏😏 நீங்க வேணாம்னு சொன்னாலும்.... சரண்யா இசக்கியை உங்க தலையில தான் கட்டி வைக்க போறாங்க..... பேசாம இப்பவே ஒத்துக்கிட்டா நல்லது....😛😛
 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 2 (1)

நூதன கீர்த்தனங்கள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Nirmala vandhachu 😍😍😍
 








Advertisement

Latest Posts

Advertisement

Top