Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 2 (1)

நூதன கீர்த்தனங்கள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
 
:love: :love: :love:
இதென்ன அநியாயம்...

அப்பா தான் அமைதி சரி,
பொண்ண மட்டும் அப்படி சாத்து, சாத்துறீங்க ,ஊர் வாய சாத்த மாட்டிங்களா ராக்கு அம்மா....

சுந்தரி வந்து என்ன செய்ய போறாங்க...

Interesting update sis
 
Last edited:
???

என்னங்கடா இது அநியாயமா இருக்கு.... அடுத்த வீட்டு பொண்ணை பத்தி இப்படி பேசறதுக்கு முன்னாடி உங்க வீட்டுப் பொண்ணை பத்தி ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்கடா....??

ஏன் டாக்டருக்கு என்னவாம்?? எதுக்கு இசக்கியை வேணாம்னு சொல்றார்....?? நீங்க வேணாம்னு சொன்னாலும்.... சரண்யா இசக்கியை உங்க தலையில தான் கட்டி வைக்க போறாங்க..... பேசாம இப்பவே ஒத்துக்கிட்டா நல்லது....??
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 2 (1)

நூதன கீர்த்தனங்கள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Nirmala vandhachu ???
 
Top