Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - அறிவிப்பு

Advertisement

அடடா சரணு...... இது நீங்களா?? ??
ராத்திரியானா....... லைட்டா கை, கால் நடுங்கும் category மாதிரி......

சாயங்காலம் 6மணியாச்சுனா mm site ஐ 10வாட்டி refresh பண்ணிகிட்டே இருப்பேன்.....

இப்போ me...... டபுள் ஹாப்பி ????
 
:D :p :D
உங்களுடைய "மந்திரப்
புன்னகையோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
எங்களுக்காக அடுத்த கதை எழுத முடிவு செய்த உங்களை வருக வருக என அன்புடனும் ஆவலுடனும் வரவேற்கிறேன்✍✍✍???
 
Top