Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஹாய் அன்பூக்களே,

ஒரு முக்கியமான விஷயம்.

சில சூழ்நிலை காரணங்களால் நேரமின்மை வேறு என்னால தினமும் பதிவு குடுக்க முடியுமான்றதே சந்தேகமா இருக்கு.

ஒருநாள் விட்டு ஒருநாள் குடுக்க மனசில்லை. அதனால கொஞ்சம் நேரம் ஒதுக்கி கண்டிப்பா தினமும் பதிவு தருவேன்.
?


என்னாலையும் தினமும் பதிவு குடுக்காம இருக்க முடியாது. அது மூலமாதான் உங்களை சந்திக்கறதே.
?


ஆனா பதிவு ரொம்ப பெருசா இருக்குமான்னு தெரியலை.
நேரம் கிடைச்சா பெரிய பதிவாவே தருவேன். சனிக்கிழமை பதிவு உண்டு. ஞாயிறு மட்டும் அப்டேட் கிடையாது
?


கண்டிப்பாக தினமும் நம்முடைய நேரத்திற்கு பதிவு வரும். பெருசா இல்லைன்னு நினைக்காதீங்க.
சீக்கிரம் திரும்பவும் பழையபடி பெரிய பதிவுகள் வரும் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மொழியோட உணர்வுகளை முடிந்தளவு ரொம்ப கனமில்லாம குடுக்க முயற்சி பண்ணிருக்கேன். காரணம் இனி ஜீவனோடதும் இருக்குது :)

மந்திர புன்னகையோ – 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எப்போவும் அம்மா-அப்பா வீடு அடுத்து நாம வாழும் வீடு..... அது கொடுக்கும் சுதந்திரம் & நிம்மதி வேறெங்கும் கிடைக்காது......
இழப்புகளை விட அதன் பிறகு அனுபவிக்கும் துயரங்கள் அதிகம் தான்.......
தனியா இருந்தாலும் வலி என்றாலும் மனசு தேறிக்கொள்ளும்......
யார் வீட்டிலாவது இருந்து கொண்டு அவங்க ஏதாச்சும் ஒரு வார்த்தை சொன்னால் கூட நமக்குத்தானோ னு அனுபவிக்கும் வலி எல்லாம் :cry::cry::cry:
அதுவும் ராசியில்லாதவ எல்லாம் :mad::mad::mad:

அந்த கூறு கெட்ட வாத்தி அண்ணன் இருக்கானே :mad::mad::mad:
அவன் ஒரு தெண்டம்......
திலோத்தமாக்கு இவளுக்கு ஏன் சொத்து கொடுக்கணும்னு இருக்குமா இருக்கும்..... அதான் தொரத்த வழி போட்டிருக்கா......
வீணா போனவ......
பல பேருக்கு அவங்கவங்களுக்குனு கஷ்டம் வரும்வரை அடுத்தவங்க படும் கஷ்டம் புரிவதே இல்லை.......
 
Last edited:
Jeevan nice la avloda kadandha kaalatha pathi share pannum bodhu avale thadumarura idathula kooda rombave yadharthama yosikkara mentality silar ku mattum dhan irukkum vazhkkai arambikkaradhukku munnadiye mudinjadhu mozhi ku periya kodumai dhan
 
Last edited:
கனமான பதிவு சரண்யா????.ஒற்றை பெண் என செல்லமாக வளர்ந்த மொழி,பெற்றவர்களை ஒரே நாளில்விபத்தில் இழந்து,மனம் விட்டு அழுவதற்க்கும் முடியாமல்,எதிர்காலத்தை நினைத்து பயந்து எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள்????.

அம்மா,அப்பாவோடு போனப்ப இருந்த உரிமை,நிராதரவாக நின்ற போது சாப்பாடு கேட்கவும் அவ்வளவு தயக்கமாய் இருக்கும் என மொழி சொல்வது கண்கலங்க வைக்கிறது????.

பெற்றவர்களை இழந்த நிலையில் ,திருமணம் முடிந்த சிலநாட்களில் கணவரின் இறப்பு,வீட்டை விட்டு வெளியேற்றியது எனவருத்தத்தில் இருக்க ராசியில்லாதவள் ,அதிர்ஷ்டமில்லாதவள் என சொல்வது அவள் மனதை எத்தனை வருத்தும் என ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை???.

தியாகு பாடம் சொல்லிக் கொடுக்கறத விட்டுட்டு,தெரியாத வேலையை செஞ்சு தொழில்ல நஷ்டமாயிடுச்சுன்னு மொழி வந்த நேரம்னு குறை சொல்வானா????.

மொழிக்கு பிடித்ததை ஞாபகம் வைத்து ஜீவன் வாங்கி தருவதும்,நிஜமாவே உங்களுக்கு என்னை அப்பவே...பிடிக்குமா என கேட்க வந்து சொல்லாமல் நிறுத்துவதும்,வர்ஷா,ஜீவனை காதலிக்காமல் இருந்திருந்தால் இருவரும் விரும்பியிருப்பார்கள் என எண்ண வைக்கிறது????.
 
Last edited:
Top