Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

குணசாலி :p:p:p அதெல்லாம் போக போக புரியும்......
பொறுமை :oops::oops::oops: கிலோ என்ன விலை னு கேட்கணுமே........

எதுக்கு இப்போ வரமுடியாதுன்னு சொன்னால் புரிஞ்சுக்க போறா.........
ஆனால் விஷத்தை சொல்லாமல் புரிஞ்சுக்க னு சொல்றப்போ பொண்டாட்டிக்கு கோபம் வரத்தான் செய்யும்.......
புரியாதது ஆண்களுக்கு தான்...... ஆனால் பழி என்னவோ பொண்டாட்டி மேல.......
அவ்ளோ தான் நம்பிக்கை.......

ஏழரை முடிஞ்சுடுது போல நல்ல சகுனம் பேசுறானே.......

அவ கேட்கலைன்னா என்ன?
நாங்க கேட்போம்........ வர்ஷா எதுக்கு அங்க வந்தா???
சைக்கியாட்ரிஸ்ட் பார்க்குற அளவுக்கு முத்திடுச்சா???
வேற ஹாஸ்பிடலும் இல்லை டாக்டரும் கிடைக்கலையா அவளுக்கு???
சொல்லுங்க க க........
 
Last edited:
Nice update

சந்தடி சாக்குல எங்கண்ணனுக்கு எக்கசக்க கொலஸ்ட்ரால்ன்னு சொன்ன பார்த்தியா அங்க நிக்குறடா ஷிவா நீ....???

இந்த வர்ஷாவுக்கு என்ன மன வியாதியா??? ஏன் ஊருல வேற ஹாஸ்பிட்டலே இல்லையா.... வந்துட்டா....???

ஜீவன் பேசுறதை கேக்கறதுக்கு நாளைக்கு 6 மணி வரை வெயிட் பண்ணனும்...???
 
Last edited:
நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்துருச்சு,கல்யாணமும் ஐந்து மாசத்துலேன்னு பேசி முடிச்சுட்டாங்க, இப்போ போய் ஷக்தி,ஷிவாகிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்றாளே????.

எங்க அண்ணனுக்கு எக்கச்சக்க கொலஸ்ட்ரால்????.போன்லேயே ரெண்டு பேரும் இப்படி பேசுறாங்க,இதுலே ஷக்தி எப்படி பார்த்தாலும் அவ பார்வை ஷிவாவை கவர் பண்ணுதாம்???.

வர்ஷா மனநல மருத்துவரை பார்க்க வரும் அளவு அவளுக்கு என்ன ஆச்சு???.வர்ஷா வந்த காரணத்தை சொன்னாலாவது மொழி அமைதியா இருப்பா,இவன் அதையும் சொல்லலை??.

வர்ஷா வேற ஜீவ் வாடா,எங்கே போறேன்னு சொல்றதை கேட்டு மொழியோட பிடிவாதம் தான் அதிகமாகுது???.மொழி வீட்டுக்கு கூப்பிட்டும் வராம இருந்ததுக்கு வச்சு செய்யறா???.

இன்னைக்கு தான் நல்லநேரம் நல்ல நேரத்தில பேசியிருக்கார்???.ஜீவன் உலகமகா நடிப்பு நடிக்கறான்???.மொழியை மொழியின்றி நிற்க வைத்து,ஜீவன் பேசியதை கேட்க காத்திருக்கிறோம்☺☺☺.அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
Top